பாடல் #32579
உந்தன் அன்பை மறக்க முடியுமா
🔤 Undhan Anpai Marakka Mutiyumaa
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் அன்பை மறக்க முடியுமா - இயேசையா உன்னை விட்டு பிரிய முடியுமா என்னை நேசிக்கிற தேவன் நீரே என்னை போஷிக்கிற தெய்வம் நீரே 1. பாதை தெரியாமல் இருந்தேன் ஒருநாள் எதுவும் புரியாமல் அலைந்தேன் பலநாள் கண்களை திறந்தீர் நேர்வழி காட்டுனீர் சத்திய பாதையில் நித்தமும் நடத்தினீர் 2. உயர்வோ தாழ்வோ எனக்கெதிராக வீழ்த்திட வந்தாலும் சோர்ந்திட மாட்டேன் பசியோ பட்டினியோ துன்பமோ மரணமோ எதுவும் வந்தாலும் தளர்ந்திட மாட்டேன் 3. வியாதி படுக்கையிலே கலங்கிய போது ஆறுதல் தந்து அணைத்து தேற்றுனீர் சோதனை நேரம் ஜெயமதை தந்தீர் ஒவ்வொரு நாளும் கிருபையால் காத்தீர் 4. ஒவ்வொரு நாளும் சுகம் பெலன் தந்தீர் ஒவ்வொரு நேரமும் ஜெயமதை தந்தீர் சோதனை நேரம் பெலமதை தந்தீர் கலங்கிய நேரம் ஆறுதல் செய்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Anpai Marakka Mutiyumaa - Yesaiyaa Unnai Vittu Piriya Mutiyumaa Ennai Naesikkira Devan Neerae Ennai Poshikkira Theyvam Neerae 1. Paathai Theriyaamal Irunthaen Orunaal Ethuvum Puriyaamal Alainthaen Palanaal Kankalai Thirantheer Naervazhi Kaattuneer Satthiya Paathaiyil Nitthamum Natatthineer 2. Uyarvo Thaazhvo Enakkethiraaga Veezhtthida Vanthaalum Sornthida Maattaen Pasiyo Pattiniyo Thunbamo Maranamo Ethuvum Vanthaalum Thalarnthida Maattaen 3. Viyaathi Patukkaiyilae Kalangkiya Pothu Aarudhal Thanthu Anaitthu Thaerruneer Sodhanai Naeram Jeyamathai Thantheer Ovvoru Naalum Kirupaiyaal Kaattheer 4. Ovvoru Naalum Sugam Pelan Thantheer Ovvoru Naeramum Jeyamathai Thantheer Sodhanai Naeram Pelamathai Thantheer Kalangkiya Naeram Aarudhal Seytheer