பாடல் #3910
வானாதி வானங்கள்
🔤 Vaanaathi Vaananggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானாதி வானங்கள் இல்லையோ பூமியில் மாளிகை இல்லையோ பின்னே ஏன் தெரிந்தீர் ஏழை -என் உள்ளத்தை பாவக்கறை யாவும் ஜீவரத்தம் கொண்டு கழுவி வசிக்கவோ வெள்ளைக் கல்லறை உள்ளே பாவமே (1) எந்தன் மோக எண்ணமும் பாவக்கிரியையும் காணக் கண் கூசுதே எந்தன் இயேசு ராஐனே உந்தன் பாதம் வந்தேனே எந்தன் பாவக்கறை யாவும் ஜீவ ரத்தம் கொண்டு கழுவி வசிக்கவோ மாயமாலமும் எந்தன் மாய வாழ்க்கையும் (1) எந்தன் அந்தரங்கமும் ஆசா பாசமும் அருவருப்பானதே எந்தன் இயேசு ராஐனே உந்தன் பாதம் வந்தேனே எந்தன் பாவக்கறை யாவும் -ஜீவ ரத்தம் கொண்டு கழுவி வசிக்கவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanaathi Vaananggal Illaiyo Poomiyil Maalikai Illaiyo Pinnae Aen Therintheer Aezhai -en Ullatthai Paavakkarai Yaavum Jeevarattham Kontu Kazhuvi Vasikkavo Vellaik Kallarai Ullae Paavamae (1) Endhan Moga Ennamum Paavakkiriyaiyum Kaanak Kan Koosuthae Endhan Yesu Raaainae Undhan Paadham Vanthaenae Endhan Paavakkarai Yaavum Jeeva Rattham Kontu Kazhuvi Vasikkavo Maayamaalamum Endhan Maaya Vaazhkkaiyum (1) Endhan Andharanggamum Aasaa Paasamum Aruvaruppaanathae Endhan Yesu Raaainae Undhan Paadham Vanthaenae Endhan Paavakkarai Yaavum -jeeva Rattham Kontu Kazhuvi Vasikkavo