பாடல் #2620
துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை
🔤 Thuthipaatuvaay Nenjjamae Yesuvai
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை அவர் துதி சொல்லி வரவே தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே முன் அறிந்தார் முன் குறித்தார் நம்மை அழைத்தார் மகிமைப்படுத்தினார்- இன்னும் மகிமைப்படுத்துவார் பூமியின் மண்ணை மரக்காலால் அளந்தவரும் அவரே- வானங்களை திரைப்போல விரித்தவரும் அவரே நட்சத்திரங்களைப் பெயர் சொல்லி அழைத்தவரும் அவரே உன்னையும் என்னையும் உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே வானம் திறந்து மன்னாவால் போஷிப்பவரும் அவரே- செங்கடல் தனை இரண்டாக பிளந்தவரும் அவரே மோசேயின் கைக்கோலால் அற்புதங்கள் செய்தவரே உலகம் முடியும் வரை துணையாய் நம்முடன் இருப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthipaatuvaay Nenjjamae Yesuvai Avar Thuthi Solli Varavae Devan Thanthitta Vaazhvu Ithuvae Mun Arinthaar Mun Kuritthaar Nammai Azhaitthaar Makimaippatutthinaar- Innum Makimaippatutthuvaar Poomiyin Mannai Marakkaalaal Alandhavarum Avarae- Vaananggalai Thiraippola Viritthavarum Avarae Natsatthiranggalaip Peyar Solli Azhaitthavarum Avarae Unnaiyum Ennaiyum Ullangkaiyil Varaindhavarum Avarae Vaanam Thiranthu Mannaavaal Poshippavarum Avarae- Senggatal Thanai Irantaaga Pilandhavarum Avarae Mosaeyin Kaikkolaal Arpudhanggal Seythavarae Ulakam Mutiyum Varai Thunaiyaay Nammudan Iruppavarae