பாடல் #2671
இயேசுவே நீங்கதான்
🔤 Yesuvae Neenggathaan
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே நீங்கதான் எனக்கெல்லாம் நீங்கதான் -2 என் தேவன் நீங்கதான் என் தேவை நீங்கதான் என் மீட்பர் நீங்கதான்-2 என் வாழ்வே நீங்கதான்-2 இயேசுவே நீங்கதான் எனக்கெல்லாம் நீங்கதான்-2 இருண்ட என் வாழ்வில் ஜீவ ஒளியேற்றி தள்ளாடும் என்னை உன் தோளினில் தூக்கி-2 நீங்க தான் இயேசுவே என்னை தேடி வந்தீங்க அழுகிற என்னைத்தேற்றி தினம் பாடச் செய்தீங்க-2 நீங்கதான் இயேசுவே எனக்கெல்லாம் நீங்கதான் -2 (இயேசுவே)2 மனதுருகி எந்தன் காயங்கள் கட்டி கசந்த என் வாழ்வை மதுரமாய் மாற்றி-2 நீங்கதான் இயேசுவே என்னருகில் வந்தீங்க தவிக்கிற என்னைத் தேற்றி தம் தோளில் சுமந்தீங்க-2 நீங்கதான் இயேசுவே எனக்கெல்லாம் நீங்கதான்-2 (இயேசுவே) தாய் போல உருகி அழுகுரல் கேட்டீர் தந்தை போல் இறங்கி தம் (உன்)கரங்களால் தாங்கி-2 நீங்கதான் இயேசுவே என் ஜெபம் கேட்டீங்க விலகிட மாட்டேன் கைவிடமாட்டேனு வார்த்த சொன்னீங்க-2 நீங்கதான் இயேசுவே எனக்கெல்லாம் நீங்கதான் -2 (இயேசுவே)-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Neenggathaan Enakkellaam Neenggathaan -2 En Devan Neenggathaan En Thaevai Neenggathaan En Meetpar Neenggathaan-2 En Vaazhvae Neenggathaan-2 Yesuvae Neenggathaan Enakkellaam Neenggathaan-2 Irunda En Vaazhvil Jeeva Oliyaerri Thallaatum Ennai Un Tholinil Thookki-2 Neengga Thaan Yesuvae Ennai Thaeti Vantheengga Azhukira Ennaitthaerri Thinam Paadach Seytheengga-2 Neenggathaan Yesuvae Enakkellaam Neenggathaan -2 (yesuvae)2 Manathuruki Endhan Kaayanggal Katti Kasandha En Vaazhvai Mathuramaay Maarri-2 Neenggathaan Yesuvae Ennarukil Vantheengga Thavikkira Ennaith Thaerri Tham Tholil Sumantheengga-2 Neenggathaan Yesuvae Enakkellaam Neenggathaan-2 (yesuvae) Thaay Pola Uruki Azhukural Kaetteer Thanthai Pol Irangki Tham (un)karanggalaal Thaangki-2 Neenggathaan Yesuvae En Jebam Kaetteengga Vilakida Maattaen Kaividamaattaenu Vaarttha Sonneengga-2 Neenggathaan Yesuvae Enakkellaam Neenggathaan -2 (yesuvae)-2