பாடல் #5444
துதி துதி என் மனமே
🔤 Thuthi Thuthi En Manamae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி துதி என் மனமே துதிகளில் உன்னதரை அவர் நாள்தோறும் செய்யும் நன்மைகளை நினைத்து பாடித்துதி என் மனமே – 2 அன்னையைப் போல அவர் என்னை அரவணைத்தாற்றிடுவார் அவர் அன்புள்ள மார்பதனில் இன்பமாக இளைப்பாறுவேன் கஷ்டங்கள் வந்திடவே நல்ல கர்த்தராம் துணை அவரே துஷ்ட எதிரிகள் நடுவிலவர் நல்ல பந்தி ஆயத்தம் செய்வார் பாரங்கள் அமிழ்த்தினாலும் தீரா வியாதியால் கலங்கினாலும் அவர் காயத்தின் தழும்புகளால் வியாதி தனை விலக்கிடுவார் சிங்கமோ விரியன் பாம்போ பால சிங்கமோ வலு சர்ப்பமோ அதன் தலையதை நசுக்கிடவே பெலனதை தருபவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Thuthi En Manamae Thuthigalil Unnatharai Avar Naalthorum Seyyum Nanmaigalai Ninaitthu Paatitthuthi En Manamae – 2 Annaiyaip Pola Avar Ennai Aravanaitthaarrituvaar Avar Anpulla Maarpathanil Inbamaaga Ilaippaaruvaen Kashtanggal Vanthidavae Nalla Karttharaam Thunai Avarae Thushta Ethirigal Natuvilavar Nalla Panthi Aayattham Seyvaar Paaranggal Amizhtthinaalum Theeraa Viyaathiyaal Kalangkinaalum Avar Kaayatthin Thazhumpugalaal Viyaathi Thanai Vilakkituvaar Singgamo Viriyan Paampo Paala Singgamo Valu Sarppamo Adhan Thalaiyathai Nasukkidavae Pelanathai Tharubavarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am Am Am Dm C F G C Am E E F G Am Am E Am C G Am Am E E F G Am Am E Am C G Am Am E E F G Am Am E Am C G Am Am E E F G Am Am E Am C G Am