பாடல் #5514
தேவகுமாரா தேவகுமாரா
🔤 Thaevakumaaraa Thaevakumaaraa
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான் என்ன மறந்தா எங்கே போவேன் நான் தேவகுமாரா, என் நேச தந்தையே துதி உமக்கே, எல்லா கனமும் உமக்கே - 2 1. பிழைக்கத் தெரியாதவன் நான் அது உமக்கே தெரியும் எதற்கும் உதவாத நான் என் உறவை அறியும் உதவாது என் நீதி உதவாது நீங்க இல்லாமல் என் பொழுதும் விடியாது (உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் உலகம் இனிக்காதே) 2. உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும் தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் உதவாது என் நீதி உதவாது நீங்க இல்லாமா என் இதயம் இயங்காது (உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே) 3. உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும் உம்மை மறுதலித்தவன் நான் என் உலகே அறியும் உதவாது என் நீதி உதவாது நீங்க இல்லாமா என் இதயம் இயங்காது (உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாமா என் பொழுது விடியாதே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevakumaaraa Thaevakumaaraa Enna Ninaichsitungga Thaevakumaaraa Thaevakumaaraa Konjjam Ninaichsitungga Neengga Ninaichsaa Aaseervaadhamthaan Enna Maranthaa Engkae Povaen Naan Thaevakumaaraa, En Naesa Thanthaiyae Thuthi Umakkae, Ellaa Kanamum Umakkae - 2 1. Pizhaikkath Theriyaadhavan Naan Athu Umakkae Theriyum Edharkum Udhavaadha Naan En Uravai Ariyum Udhavaathu En Neethi Udhavaathu Neengga Illaamal En Pozhuthum Vitiyaathu (udhavaadha Ennil Neer Uravaaneer Neengga Illaama En Ulakam Inikkaathae) 2. Utaindha Paatthiram Naan Athu Umakkae Theriyum Devan Payanbatutthukireer Ithu Yaarukku Puriyum Udhavaathu En Neethi Udhavaathu Neengga Illaamaa En Idhayam Iyangkaathu (udhavaadha Ennil Neer Uravaaneer Neengga Illaama En Ulakam Vizhikkaathae) 3. Ummai Maranthu Vaazhndhavan Naan Athu Umakkae Theriyum Ummai Marudhalitthavan Naan En Ulakae Ariyum Udhavaathu En Neethi Udhavaathu Neengga Illaamaa En Idhayam Iyangkaathu (udhavaadha Ennil Neer Uravaaneer Neengga Illaamaa En Pozhuthu Vitiyaathae)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F#m7(A)(E) F#m7
G#m A
F#m7(A)(E) F#m7
G#m A(B)
E A
C#m B A E
E (C#m) A
B A E
E D
A
C#m B
A
C#m G#m
A F#m B G#
E D
A
C#m B
A
C#m G#m
A F#m B G#
E D
A
C#m B
A
C#m G#m
A F#m B G#