பாடல் #38472
துதியின் மத்தியில் வாசம்
🔤 Thuthiyin Matthiyil Vaasam
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதியின் மத்தியில் வாசம் செய்யும் தூயவரே ஸ்தோத்ரமையா - 2 நீதியின் தேவனே ஸ்தோத்திரமையா நிரந்திரமானீர் ஸ்தோத்திரம் - 2 இரண்டு மூன்று பேர்கள் துதித்தால் நடுவே வாசம் செய்வேன் என்றீரே உலகின் அனைத்தையுமே படைத்த உம்மை துதிக்க வந்திருக்கிறோம் - 2 பயப்படாதே மீட்டுக்கொண்டேன் உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் என்றீர் - 2 இருக்கிறவண்ணமாய் இருப்பேன் என்று வாக்கு கொடுத்தவரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthiyin Matthiyil Vaasam Seyyum Thooyavarae Sthothramaiyaa - 2 Neethiyin Devanae Sthotthiramaiyaa Niranthiramaaneer Sthotthiram - 2 Irantu Moonru Paerkal Thuthitthaal Natuvae Vaasam Seyvaen Enreerae Ulakin Anaitthaiyumae Pataittha Ummai Thuthikka Vanthirukkirom - 2 Payappataathae Meettukkontaen Unnai Peyar Solli Azhaitthaen Enreer - 2 Irukkiravannamaay Iruppaen Enru Vaakku Kotutthavarae - 2