பாடல் #38467
யார் இந்த மகிமையின் இராஜா
🔤 Yaar Indha Makimaiyin Iraajaa
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யார் இந்த மகிமையின் இராஜா அவர் இயேசு கிருஸ்து தானே யார் இந்த மகிமையின் இராஜா அவர் சேனைகளின் கர்த்தராம் மகிமையான தெய்வம் மாராத நல் மேய்ப்பரே சாவை வென்றவர் ஜீவிக்கின்றவர் வருவேன் என்பவர் மகிமையின் இராஜா வாசல்களே உங்கள் தலைகளைல்லாம் அவருக்கு முன்பாக உயர்துங்கள் கதவுகளே உயருங்கள் மகிமையின் இராஜா பிரவேசிப்பார் - 2 இதயங்களெல்லாம் தண்ணீரைப் போல அவருக்கு முன்பாக ஊற்றுங்கள் உதடுகளும் முழங்கால்களும் மகிமையின் இராஜா முன் முடங்குவோம் - 2 கைகளில் சுத்தமுள்ள மனிதனாயும் பொய்யாய் ஆணையிடாத நபர்களாயும் ஆசீர்வதிப்பார் மகிமையின் இராஜா இரட்சிப்பின் நீதியை தருவார் – 3
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaar Indha Makimaiyin Iraajaa Avar Yesu Kirusthu Thaanae Yaar Indha Makimaiyin Iraajaa Avar Saenaigalin Karttharaam Makimaiyaana Theyvam Maaraadha Nal Maeypparae Saavai Vendravar Jeevikkindravar Varuvaen Enbavar Makimaiyin Iraajaa Vaasalkalae Unggal Thalaigalaillaam Avarukku Munpaaga Uyarthunggal Kathavugalae Uyarunggal Makimaiyin Iraajaa Piravaesippaar - 2 Idhayanggalellaam Thanneeraip Pola Avarukku Munpaaga Oorrunggal Udhatugalum Muzhangkaalkalum Makimaiyin Iraajaa Mun Mudangkuvom - 2 Kaigalil Sutthamulla Manidhanaayum Poyyaay Aanaiyitaadha Naparkalaayum Aaseervathippaar Makimaiyin Iraajaa Iratsippin Neethiyai Tharuvaar – 3