பாடல் #169
நீ உயிரோடு இருக்கும்
🔤 Nee Uyirotu Irukkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லை நான் மோசேயோடே இருந்ததுபோல உன்னோடு இருப்பேன் என் மகனே (மகளே) திகையாதே, கலங்காதே நீ போகும் இடமெல்லாம் வருவேன் - (2) 1. தாய் தன் சேயை மறந்துபோனாலும் நான் உன்னை மறப்பதில்லை துன்பத்தால் பாரத்தால் நசுங்குண்டு போகையில் அடைக்கலமாய் இருப்பேன் - (2) 2. உன் ஜெபத்தை தள்ளாமல் கிருபையை விலக்காமல் நான் உன்னை தாங்கிடுவேன் தீயையும் தண்ணீரையும் கடந்து வரும்போது நான் உன்னை ஏந்திடுவேன் - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Uyirotu Irukkum Naalellaam Oruvarum Unnai Ethirppathillai Naan Mosaeyotae Irundhathupola Unnotu Iruppaen En Makanae (makalae) Thikaiyaathae, Kalangkaathae Nee Pokum Idamellaam Varuvaen - (2) 1. Thaay Than Saeyai Maranthuponaalum Naan Unnai Marappathillai Thunbatthaal Paaratthaal Nasungkuntu Pokaiyil Ataikkalamaay Iruppaen - (2) 2. Un Jebatthai Thallaamal Kirupaiyai Vilakkaamal Naan Unnai Thaangkituvaen Theeyaiyum Thanneeraiyum Katanthu Varumpothu Naan Unnai Aenthituvaen - (2)