பாடல் #38470
போண்ணான உலக பார்க்க
🔤 Ponnaana Ulaka Paarkka
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போண்ணான உலக பார்க்க போர நான் ஒரு நாள் இந்த மண்ணாண உலகை மறக்க போர நான் நிரந்தரமாய் இயேசு ஒருவரே ஆள்வார் என்னை யுகயுகமாய் நான் அவரோடே - 2 மேகங்கள் மத்தியில் வருவார் முகமுகமாய் நான் பார்ப்பேன் - 2 பாதம் அமருவேன் முத்தம் கொடுப்பேன் ஓயாமல் வார்த்தையை கேட்டுக்கொண்டிருப்பேன் - 2 அவரோடு நானும் செல்வேன் கிரீடத்தை எனக்கு சூட்டுவார் - 2 அவரோடு இருப்பேன் ஆட்சியாளுவேன் முடிவில்லா ராஜ்யத்தை நானும் காணுவேன் - 2 அப்பா அம்மா என்பேன் ஓடிப்போய் அவரை தழுவிக்கொள்ளுவேன் - 2 மடியில் அமருவேன் தோலில் சாயுவேன் பிதாவையும் பார்த்து மகிழந்திருப்பேன் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ponnaana Ulaka Paarkka Pora Naan Oru Naal Indha Mannaana Ulakai Marakka Pora Naan Nirandharamaay Yesu Oruvarae Aalvaar Ennai Yugayugamaay Naan Avarotae - 2 Maeganggal Matthiyil Varuvaar Mugamugamaay Naan Paarppaen - 2 Paadham Amaruvaen Muttham Kotuppaen Oyaamal Vaartthaiyai Kaettukkontiruppaen - 2 Avarotu Naanum Selvaen Kireedatthai Enakku Soottuvaar - 2 Avarotu Iruppaen Aatsiyaaluvaen Mutivillaa Raajyatthai Naanum Kaanuvaen - 2 Appaa Ammaa Enpaen Otippoy Avarai Thazhuvikkolluvaen - 2 Matiyil Amaruvaen Tholil Saayuvaen Pithaavaiyum Paartthu Makizhanthiruppaen – 2