பாடல் #38471
முடியாத காரியம் ஒன்றுமில்லை
🔤 Mutiyaadha Kaariyam Onrumillai
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முடியாத காரியம் ஒன்றுமில்லை எட்டாத நாட்கள் என்றெதுவும் இல்லை - உமக்கு அகிலலோகத்தை ஆள்பவரே உம்மாலே எல்லாமாகும் - - 2 ஐம்பூதங்களையும் ஆளுகை செய்கின்ற அதிகாரம் உம் கையிலே இயேசையா அற்புதம் நடக்குது - 2 சின்னவனை ஆயிரமாய் மாறச்செய்கின்றீர் சிறியவன் பலத்த ஆயுதமாவான் - 2 கர்த்தராகிய நீர் ஏற்றகாலத்தில் இதை தீவிரமாக செய்து முடிப்பீர் – 2 யேகோவா தேவனையே ஆராதிப்பேன் யெஷிவா கர்த்தரையே அறிக்கையிடுவேன் - 2 உயிருள்ள நாட்களெல்லாம் ஏலோயீம் தேவனையே வணங்கிடுவேன் - 2 ஆபிரகாமின் தேவனே என்னை ஆசீர்வதியும் தாவீதின் கர்த்தரே ஆளுகை செய்யும் - 2 யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமும் குறையே இல்ல - 2 கர்த்தரே பெரியவரும் துதிக்கதக்கவர் எல்லா தேவர்களில் உயர்ந்திருக்கிறீர் - 2 அகிலலோகத்தில் நீர் உயர்ந்த தேவனே எல்லா நாமத்திலும் மேலானவர் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutiyaadha Kaariyam Onrumillai Ettaadha Naatkal Enrethuvum Illai - Umakku Akilalogatthai Aalpavarae Ummaalae Ellaamaakum - - 2 Aimpoodhanggalaiyum Aalukai Seykindra Athikaaram Um Kaiyilae Yesaiyaa Arpudham Natakkuthu - 2 Sinnavanai Aayiramaay Maarachseykinreer Siriyavan Palattha Aayudhamaavaan - 2 Karttharaakiya Neer Aertrakaalatthil Ithai Theeviramaaga Seythu Mutippeer – 2 Yaekovaa Devanaiyae Aaraathippaen Yeshivaa Karttharaiyae Arikkaiyituvaen - 2 Uyirulla Naatkalellaam Aeloyeem Devanaiyae Vanangkituvaen - 2 Aapirakaamin Devanae Ennai Aaseervathiyum Thaaveethin Karttharae Aalukai Seyyum - 2 Yaakkopin Oorraanathu Thaaniyamum Thiraatsarasamum Kuraiyae Illa - 2 Karttharae Periyavarum Thuthikkathakkavar Ellaa Thaevarkalil Uyarnthirukkireer - 2 Akilalogatthil Neer Uyarndha Devanae Ellaa Naamatthilum Maelaanavar – 2