பாடல் #38469
முத்திரை மோதிரமாய் வைப்பேன்
🔤 Mutthirai Mothiramaay Vaippaen
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முத்திரை மோதிரமாய் வைப்பேன் என்று வாக்கில் வல்லவர் நீர் உரைத்தீரே ஒரு நாளும் என்னை தள்ளாதவரே ஆராதனைக்கு பாத்திரரே - 2 வாக்கில் வல்லமை உள்ளவரே ஆராதனைக்கு பாத்திரரே - 4 உன் னை தொடுபவன் என் கண்மணியை தொடுபவன் என்று ஆறுதல்படுத்தி கலங்காதே என்று தூக்கி சுமந்த என் அப்பா இயேசுவே - 2 கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிட்டேன் எதற்குமே இனி கலங்கமாட்டேன் - 2 இதினாலே உம் பாதம் என் தஞ்சம் என் அம்மா இயேசுவே -2 ஒவ்வொரு நாளும் என் வழிகளெல்லாம் கூடவே வந்து பாதுகாத்தீர் -2 வாழ்க்கை எல்லாம் உம் கரத்திலே என் மேய்ப்பர் இயேசுவே - 2 யுத்தம் உம்முடையது அல்ல யுத்தம் எனக்குறியது என்றீர் - 2 பயப்படாதே என்றுரைத்த என் இரட்சகர் இயேசுவே - 2 நம்பிக்கையிருந்தால் என்னிடம் திரும்பு நன்மையை தருவேன் இன்றைக்கே தருவேன் - 2 என்று நீர் சொன்னவரே பாதம் அமர்ந்து காத்திருக்கிறேன் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutthirai Mothiramaay Vaippaen Enru Vaakkil Vallavar Neer Uraittheerae Oru Naalum Ennai Thallaadhavarae Aaraadhanaikku Paatthirarae - 2 Vaakkil Vallamai Ullavarae Aaraadhanaikku Paatthirarae - 4 Un Nai Thotubavan En Kanmaniyai Thotubavan Enru Aarudhalpatutthi Kalangkaathae Enru Thookki Sumandha En Appaa Yesuvae - 2 Kartthar Mael Paaratthai Vaitthuvittaen Edharkumae Ini Kalanggamaattaen - 2 Ithinaalae Um Paadham En Thanjjam En Ammaa Yesuvae -2 Ovvoru Naalum En Vazhigalellaam Koodavae Vanthu Paathukaattheer -2 Vaazhkkai Ellaam Um Karatthilae En Maeyppar Yesuvae - 2 Yuttham Ummutaiyathu Alla Yuttham Enakkuriyathu Enreer - 2 Payappataathae Enruraittha En Iratsakar Yesuvae - 2 Nampikkaiyirunthaal Ennidam Thirumpu Nanmaiyai Tharuvaen Inraikkae Tharuvaen - 2 Enru Neer Sonnavarae Paadham Amarnthu Kaatthirukkiraen – 2