பாடல் #38465
நீ உயிரோடு இருக்கும்
🔤 Nee Uyirotu Irukkum
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவனும் எதிர்க்கொண்டு நிற்ப்பதே இல்லை - 2 நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை - 2 நீ போகும் இடமெல்லாம் உன்னை ஆசீர்வதிப்பேன் நீ நிற்க்கும் இடமெல்லாம் உனக்கு சொந்தமாக்குவேன் - 2 நீ உன் தேசத்திற்கு திரும்பும் மட்டும் நான் உன்னோடே கூட இருந்திடுவேன் - 2 நீ செய்யும் வேலையெல்லாம் நான் வாய்க்க செய்யுவேன் கடன் வாங்காமலே உன்னை உயர்த்திடுவேனே - 2 நீ திடமனதாய் இரு தைரியமாய் இரு நான் உன்னை காக்கிறவர் உறங்குவதில்லை - 2 உன் கண்ணீரை கண்டவர் ஆசீர்வதித்திட தலை குனிந்த இடத்திலே நிமிர செய்யுவேன் - 2 நீ கலங்காதே திகையாதே நான் உன்னோடு இருப்பதை மறந்துவிடாதே - 2 நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவனும் எதிர்க்கொண்டு நிற்ப்பதே இல்லை - 2 நீர் என்னை விட்டு விலகுவதில்லை நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Uyirotu Irukkum Naalellaam Oruvanum Ethirkkontu Nirppathae Illai - 2 Naan Unnai Vittu Vilakuvathillai Naan Unnai Enrum Kaivituvathillai - 2 Nee Pokum Idamellaam Unnai Aaseervathippaen Nee Nirkkum Idamellaam Unakku Sondhamaakkuvaen - 2 Nee Un Thaesatthirku Thirumpum Mattum Naan Unnotae Kooda Irunthituvaen - 2 Nee Seyyum Vaelaiyellaam Naan Vaaykka Seyyuvaen Katan Vaangkaamalae Unnai Uyartthituvaenae - 2 Nee Thidamanathaay Iru Thairiyamaay Iru Naan Unnai Kaakkiravar Urangkuvathillai - 2 Un Kanneerai Kandavar Aaseervathitthida Thalai Kunindha Idatthilae Nimira Seyyuvaen - 2 Nee Kalangkaathae Thikaiyaathae Naan Unnotu Iruppathai Maranthuvitaathae - 2 Naan Uyirotu Irukkum Naalellaam Oruvanum Ethirkkontu Nirppathae Illai - 2 Neer Ennai Vittu Vilakuvathillai Neer Ennai Enrum Kaivituvathillai - 2