பாடல் #37500
குட்டி பாலகா கண் உறக்கம்
🔤 Kutti Paalakaa Kan Urakkam
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
🎼 Scale: B Min
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குட்டி பாலகா கண் உறக்கம் கலைந்ததோ உன்னை தட்டி தூக்கி நான் ஒட்டி அணைப்பேனே குளிர்ந்திடும் இரவின் பனியிலே கந்தையால் பொதிந்து காப்பேனே கண்ணான கர்த்தனே கன்னி என்னை கண்டோனே கண்களை சிமிட்டியே என்னை கவர்ந்தாயே காண்பது விந்தையே காண கண்கள் போதாதே கைகளில் ஏந்தி உன்னை கருத்தாய் காப்பேனே ஏதேதோ கேள்விகள் மனதின் குழப்பங்கள் எல்லாமே போனதே உன் முகம் பார்த்ததில் எல்லைகள் தாண்டிய உள்ளான உணர்வினால் என்னையே மறந்தேனே உன் குரல் கேட்டதில் பார்வையின் பாஷைகள் நீ சொல்லி தந்தாயே பால்முகம் பார்த்திட்டே நானும் வாழுவேன் ஆனந்த கண்ணீரும் கண்களில் வழிந்து ஓடிட - உன்னை அன்பினால் அன்னை நான் தாலாட்டி பாடும் ஆரிரோ உன் முகஜாடையில் என்னை நான் கண்டிட ஒவ்வொரு நிமிஷமும் உனக்காக வாழுவேன் உன் மூச்சு காற்றின் சூட்டை நான் உணர்ந்திட கண்முடி கொண்டு கன்னத்தில் முத்தமிட்டேன் உலக சிருஷ்டிகரே என்னிடத்தில் அழுதிட்டாள் உருகி போவேனே உன்னை பார்த்திடவே நான் பாடும் தாலாட்டில் நீ தூங்கு பாலகா எந்நாளும் என்நேசம் உன்னை தவிர வேறு யாருக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kutti Paalakaa Kan Urakkam Kalaindhatho Unnai Thatti Thookki Naan Otti Anaippaenae Kulirnthitum Iravin Paniyilae Kanthaiyaal Pothinthu Kaappaenae Kannaana Kartthanae Kanni Ennai Kantonae Kankalai Simittiyae Ennai Kavarnthaayae Kaanpathu Vinthaiyae Kaana Kankal Pothaathae Kaigalil Aenthi Unnai Karutthaay Kaappaenae Aethaetho Kaelvigal Manathin Kuzhappanggal Ellaamae Ponathae Un Mugam Paartthathil Ellaigal Thaantiya Ullaana Unarvinaal Ennaiyae Maranthaenae Un Kural Kaettathil Paarvaiyin Paashaigal Nee Solli Thanthaayae Paalmugam Paartthittae Naanum Vaazhuvaen Aanandha Kanneerum Kankalil Vazhinthu Otida - Unnai Anpinaal Annai Naan Thaalaatti Paatum Aariro Un Mugajaataiyil Ennai Naan Kantida Ovvoru Nimishamum Unakkaaga Vaazhuvaen Un Moochsu Kaarrin Soottai Naan Unarnthida Kanmuti Kontu Kannatthil Mutthamittaen Ulaka Sirushtigarae Ennidatthil Azhuthittaal Uruki Povaenae Unnai Paartthidavae Naan Paatum Thaalaattil Nee Thoongku Paalakaa Ennaalum Ennaesam Unnai Thavira Vaeru Yaarukku
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm A G Bm Bm F# Bm Bm F# Bm D Bm D A D Bm A D A D Bm A D Em A D D A D D Em A D D A D D A D A A G Bm A D Em D F# D Em A D D A D D Em A D D A D D A D A A G Bm A D Em D F#