பாடல் #35889
புது கிருபை என்னை சூழ்ந்தது
🔤 Puthu Kirupai Ennai Soozhndhathu
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
🎼 Scale: D Maj
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புது கிருபை என்னை சூழ்ந்தது புது பெலனும் என்னை தாங்கியது புது நம்பிக்கை என்னை தேற்றியது புது வல்லமை எனக்குள் வந்தது என் ஜீவனின் ஆதிபனாம் இயேசுவே உம் கரத்தால் தூக்கி என்னை மீட்டிரே என் புலம்பல் யாவும் ஆனந்தமாய் மாற்றிட புது உடன்படிக்கையின் வாக்குத்தத்தம் தந்தீரே புது வழிகள் நான் கண்டேனே புது வாழ்வும் நான் பெற்றேனே புது நினைவுகள் என்னில் நிறைந்திட புது தைரியம் எனக்குள் பிறந்ததே என் சிறையிருப்பை மாற்றின தேவனே என் ராஜ்ஜியத்தை விஸ்தாரமாக்கினீரே என் பாவங்கள் பாராது மன்னித்து புது மனிதனாய் என்னை மாற்றினீரே புது வார்த்தைகள் எனக்கு தந்தீரே புது பாஷைகள் பேச செய்தீரே புது எண்ணெய் என்மேல் பொழிந்து புது கிரீடம் எனக்கு சூட்டிநீரே என் சூழ்நிலை அறிகின்ற தேவனே என் சத்தத்திற்கு உம் செவியை சாய்பீரே நான் நிர்மூலமாகாமல் காத்ததால் புது நன்றி பாடல் பாடிடுவேன் என்றுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthu Kirupai Ennai Soozhndhathu Puthu Pelanum Ennai Thaangkiyathu Puthu Nampikkai Ennai Thaerriyathu Puthu Vallamai Enakkul Vandhathu En Jeevanin Aathibanaam Yesuvae Um Karatthaal Thookki Ennai Meettirae En Pulambal Yaavum Aanandhamaay Maarrida Puthu Udanbatikkaiyin Vaakkutthattham Thantheerae Puthu Vazhigal Naan Kantaenae Puthu Vaazhvum Naan Perraenae Puthu Ninaivugal Ennil Nirainthida Puthu Thairiyam Enakkul Pirandhathae En Siraiyiruppai Maarrina Devanae En Raajjiyatthai Visthaaramaakkineerae En Paavanggal Paaraathu Mannitthu Puthu Manidhanaay Ennai Maarrineerae Puthu Vaartthaigal Enakku Thantheerae Puthu Paashaigal Paesa Seytheerae Puthu Enney Enmael Pozhinthu Puthu Kireedam Enakku Soottineerae En Soozhnilai Arikindra Devanae En Satthatthirku Um Seviyai Saaypeerae Naan Nirmoolamaakaamal Kaatthathaal Puthu Nanri Paadal Paatituvaen Enrumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Em
A G
D G
A D
D G
A F#m
G D
A D
D Em
A G
D G
A D