பாடல் #32416
சபையே எழும்பிடு
🔤 Sapaiyae Ezhumpitu
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
🎼 Scale: Cm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சபையே எழும்பிடு தேசத்தை முழக்கிடு கடைசி காலம் இதுவே நீ சோர்ந்து போகலாமா ஜெபிப்பதை விடலாமா சிங்கத்தின் பிள்ளை நீயும் சீற்றம் குறையலாமா வருகையும் சமீபித்ததே - இயேசுவின் இத்தனை நூற்றாண்டில் எத்தனை எதிர்ப்புகள் இரத்தமும் சொட்டிட இராப்பகல் ஊழியங்கள் அத்தனை பிரயாசமும் வீணாக போகலாமா வீரர்கள் தூங்கினால் வீழ்வது உறுதியே விழித்திடு வேகமாக நீ ஜெயித்திட பிறந்தாயே நீ இதை செய்யாவிடில் யார் இதை செய்வார் நீ ஒன்று சேராவிடில் யார் உன்னோடு சேர்வார் கலப்பையில் கைவைத்தப்பின் தயக்கம் தேவைதானா உபத்திரவம் வந்தாலும் திடன்கொண்டு முன்னேறு உன்னதர் உன்னுடனே அவர் அதனிலும் பெரியவரே இந்தியா முழுவதும் எழுப்புதல் கண்டிட எட்டுத்திசை எங்கும் வெற்றி முரசுக்கொட்ட இயேசுவின் சேனை ஒன்றை இன்றே திரட்டிடுவோம் மொழியாய் இனமாய் மதமாய் பிரியும் வேற்றுமைகள் களைவோம் புது வரலாற்றை படைப்போம் கால் மிதிக்கும் இடமெல்லாம் கர்த்தரின் சத்தம் கேட்க கரடான மேடுயெல்லாம் சமமான பாதையாக கல்வாரி சுவிசேஷத்தை களிப்போடு விதைத்திடு நீ பகைமையை ஜெயித்திட அன்பே ஆயுதம் அன்பினால் வசப்படுத்து உலகை ஆதாயமாக்கிக்கொள்ளு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sapaiyae Ezhumpitu Thaesatthai Muzhakkitu Kataisi Kaalam Ithuvae Nee Sornthu Pogalaamaa Jepippathai Vidalaamaa Singgatthin Pillai Neeyum Seertram Kuraiyalaamaa Varukaiyum Sameepitthathae - Yesuvin Itthanai Noorraantil Etthanai Ethirppugal Ratthamum Sottida Iraappakal Oozhiyanggal Atthanai Pirayaasamum Veenaaga Pogalaamaa Veerarkal Thoongkinaal Veezhvathu Uruthiyae Vizhitthitu Vaegamaaga Nee Jeyitthida Piranthaayae Nee Ithai Seyyaavitil Yaar Ithai Seyvaar Nee Onru Saeraavitil Yaar Unnotu Saervaar Kalappaiyil Kaivaitthappin Thayakkam Thaevaithaanaa Ubatthiravam Vanthaalum Thidankontu Munnaeru Unnathar Unnudanae Avar Adhanilum Periyavarae Inthiyaa Muzhuvathum Ezhuppudhal Kantida Ettutthisai Engkum Verri Murasukkotta Yesuvin Saenai Onrai Inrae Thirattituvom Mozhiyaay Inamaay Mathamaay Piriyum Vaerrumaigal Kalaivom Puthu Varalaarrai Pataippom Kaal Mithikkum Idamellaam Karttharin Sattham Kaetka Karataana Maetuyellaam Samamaana Paathaiyaaga Kalvaari Suvisaeshatthai Kalippotu Vithaitthitu Nee Pakaimaiyai Jeyitthida Anpae Aayudham Anpinaal Vasappatutthu Ulakai Aathaayamaakkikkollu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Cm Cm
Cm D# Cm
Cm Cm
Cm Cm
G Cm G
Cm Cm/B Cm/A# Cm/A
Cm G Cm G
Cm Cm-G Cm G#
D# A# D# Fm
G Cm G Cm
Cm Cm/B Cm/A# Cm/A
Cm G Cm G
Cm Cm-G Cm G#
D# A# D# Fm
G Cm G Cm
Cm Cm/B Cm/A# Cm/A
Cm G Cm G
Cm Cm-G Cm G#
D# A# D# Fm
G Cm G Cm
Cm Cm/B Cm/A# Cm/A
Cm G Cm G
Cm Cm-G Cm G#
D# A# D# Fm
G Cm G Cm