பாடல் #2091
காக்கும் தெய்வம்
🔤 Kaakkum Theyvam
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: B Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காக்கும் தெய்வம் இயேசு இருக்க கலக்கம் ஏன் மனமே கண்ணீர் ஏன் மனமே இதுவரை உன்னை நடத்தின தேவன் இனியும் நடத்திச் செல்வார் எபிநேசர் அவர்தானே - (2) பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில் கூட சென்றிடலாம் பாடி மகிழ்ந்திடலாம் காண்கின்ற உலகம் நமது இல்லை காணாத பரலோகம்தான் நமது குடியிருப்பு சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள் மகிமையை கொண்டு வரும் மறவாதே என் மனமே சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும் தெரிந்துகொள் மனமே சீடன் அவன் தானே மலைகள் விலகும் குன்றுகள் அகலும் கிருபை விலகாதென்றார் மனது உருகும் தெய்வம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaakkum Theyvam Yesu Irukka Kalakkam Aen Manamae Kanneer Aen Manamae Ithuvarai Unnai Natatthina Devan Iniyum Natatthich Selvaar Epinaesar Avarthaanae - (2) Paatugal Sakitthaal Paramanin Varukaiyil Kooda Senridalaam Paati Makizhnthidalaam Kaankindra Ulakam Namathu Illai Kaanaadha Paralogamthaan Namathu Kutiyiruppu Seekkiram Neengkitum Ulakappaatugal Makimaiyai Kontu Varum Maravaathae En Manamae Siluvai Sumanthaal Supaavam Maarum Therinthukol Manamae Seedan Avan Thaanae Malaigal Vilakum Kunrugal Agalum Kirupai Vilakaathenraar Manathu Urukum Theyvam