பாடல் #35875
என்னென்ன நேர்ந்தாலும்
🔤 Ennenna Naernthaalum
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
🎼 Scale: Dm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னென்ன நேர்ந்தாலும் உம்மையே நம்புவேன் நீர்மட்டும் போதுமே என் வாழ்விலே கூப்பிட்ட நேரம் குரல்தனை கேட்டு பதில்தனை தருகின்றீர் பிரியமுடனே நீரே என்னை அழைத்தீர் நீரே தெரிந்தும் கொண்டீர் வாழ்கின்ற ஒர் வாழ்வு உமக்காக வாழவே அநாதி அன்பினால் முன்குறித்தீர் நீர் என் பக்கம் இருக்க எதை கண்டும் கலங்குவேனோ பாதங்கள் கல்லினில் இடறாமல் காத்து நெருப்பையும் நீரையும் கடக்கச் செய்வீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennenna Naernthaalum Ummaiyae Nampuvaen Neermattum Pothumae En Vaazhvilae Kooppitta Naeram Kuralthanai Kaettu Pathilthanai Tharukinreer Piriyamudanae Neerae Ennai Azhaittheer Neerae Therinthum Konteer Vaazhkindra Or Vaazhvu Umakkaaga Vaazhavae Anaathi Anpinaal Munkurittheer Neer En Pakkam Irukka Ethai Kantum Kalangkuvaeno Paadhanggal Kallinil Idaraamal Kaatthu Neruppaiyum Neeraiyum Katakkach Seyveer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Gm Dm Gm Dm Gm Dm Gm Dm Gm Dm Gm Dm F Dm C Dm C Dm C Dm F Dm C Dm C Dm C