பாடல் #28136
சில நேரங்களில் சில நேரங்களில்
🔤 Sila Naeranggalil Sila Naeranggalil
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: B Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சில நேரங்களில் சில நேரங்களில் என்னால் முடியாமல் துடிக்கிறேன் நான் யார் அறியாமல் தவிக்கிறேன் - 2 இறவில் அந்த வாழ்க்கையில் எழுந்தேன் நான் எழுந்தேன் அறையில் ஒரு மூலையில் அழுதேன் நான் அழுதேன் - 2 துக்கத்தின் மிகுதியால் ஜெபிக்க முடியல அழுது தீர்த்துட்டேன் கண்களில் நீர் இல்ல கண்களில் நீர் இல்ல சில நேரங்களில் சில நேரங்களில் என்னால் முடியாமல் துடிக்கிறேன் நான் யார் அறியாமல் தவிக்கிறேன் - 2 உங்கள நம்பி வாழுறேன் வேற யாரும் எனக்கில்ல வசனம் அதை நாடுறேன் வேறெ ஏதும் துணையில்ல - 2 என்னோட காயமெல்லாம் நீங்கதான் கட்டிடணும் உம்மோட பார்வையெல்லாம் என் மேல பட்டிடணும் என் மேல பட்டிடணும் சில நேரங்களில் சில நேரங்களில் என்னால் முடியாமல் துடிக்கிறேன் நான் யார் அறியாமல் தவிக்கிறேன் - 2 உன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன் நானே உனக்கென்றும் ஆறுதல் என் வார்த்தை அது உன் தேறுதல் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sila Naeranggalil Sila Naeranggalil Ennaal Mutiyaamal Thutikkiraen Naan Yaar Ariyaamal Thavikkiraen - 2 Iravil Andha Vaazhkkaiyil Ezhunthaen Naan Ezhunthaen Araiyil Oru Moolaiyil Azhuthaen Naan Azhuthaen - 2 Thukkatthin Mikuthiyaal Jepikka Mutiyala Azhuthu Theertthuttaen Kankalil Neer Illa Kankalil Neer Illa Sila Naeranggalil Sila Naeranggalil Ennaal Mutiyaamal Thutikkiraen Naan Yaar Ariyaamal Thavikkiraen - 2 Unggala Nampi Vaazhuraen Vaera Yaarum Enakkilla Vasanam Athai Naaturaen Vaere Aethum Thunaiyilla - 2 Ennoda Kaayamellaam Neenggathaan Kattidanum Ummoda Paarvaiyellaam En Maela Pattidanum En Maela Pattidanum Sila Naeranggalil Sila Naeranggalil Ennaal Mutiyaamal Thutikkiraen Naan Yaar Ariyaamal Thavikkiraen - 2 Un Devan Naanae Unnai Thaangkituvaen Naanae Unakkenrum Aarudhal En Vaartthai Athu Un Thaerudhal - 2