பாடல் #36892
உலகத்திலுள்ள உடன் பிறந்தோர்
🔤 Ulakatthilulla Udan Piranthor
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகத்திலுள்ள உடன் பிறந்தோர் மாயையை உதறி தள்ளின அந்த உறவினர் மாயையை - 2 மாயையான இந்த உலகில் வாழ்கிறேன் - 2 உன் அன்பிற்காக ஏங்குகிறேன் - 2 1. இந்த உலகை நான் நம்பினபோது இவன் எதற்கு என்று நகைத்தபோது - 2 கவலையாக என் வாழ்க்கை மாறினதே கண்ணீராலே இந்த உலகை நனைத்தது - 2 மாயையான இந்த உலகில் வாழ்கிறேன் மாயையான இந்த மனிதர்கள் நடுவினிலே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakatthilulla Udan Piranthor Maayaiyai Udhari Thallina Andha Uravinar Maayaiyai - 2 Maayaiyaana Indha Ulakil Vaazhkiraen - 2 Un Anpirkaaga Aengkukiraen - 2 1. Indha Ulakai Naan Nampinapothu Ivan Edharku Enru Nakaitthapothu - 2 Kavalaiyaaga En Vaazhkkai Maarinathae Kanneeraalae Indha Ulakai Nanaitthathu - 2 Maayaiyaana Indha Ulakil Vaazhkiraen Maayaiyaana Indha Manidharkal Natuvinilae - 2