பாடல் #36885
ஒருவராய் தாம் ஒருவராய்
🔤 Oruvaraay Thaam Oruvaraay
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருவராய் தாம் ஒருவராய் - 2 மண்ணினால் மனிதனை படைத்தார் அவர் ஒருவராய் மாறாத அன்பை காட்டினார் ஒருவராய் - 2 ஒருவராய் - 6 1. நம்பின நண்பன் உன்னை மறந்தாலும் நீ நம்பினோரெல்லாம் உன்னை வெறுத்தாலும் - 2 மறவாதோர் உன்னை நினைத்தாரே தம் வலக்கரத்தால் உன்னை அணைத்துக்கொண்டாரே - 2 2. எலியாவும் பாகாலின் ஊழியரும் - 2 ஒன்றும் இல்லா போனது பாகாலிடம் அக்கினியால் பட்சிக்கப்பட்டது பலிபீடம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oruvaraay Thaam Oruvaraay - 2 Manninaal Manidhanai Pataitthaar Avar Oruvaraay Maaraadha Anpai Kaattinaar Oruvaraay - 2 Oruvaraay - 6 1. Nampina Nanpan Unnai Maranthaalum Nee Nampinorellaam Unnai Verutthaalum - 2 Maravaathor Unnai Ninaitthaarae Tham Valakkaratthaal Unnai Anaitthukkontaarae - 2 2. Eliyaavum Paakaalin Oozhiyarum - 2 Onrum Illaa Ponathu Paakaalidam Akkiniyaal Patsikkappattathu Palipeedam - 2