பாடல் #36887
என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்
🔤 Enna Natanthaalum Enna Naernthaalum
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும் - 2 உம் பாதம் வந்திடுவேன் - எனக்கு நீரல்லா இந்த உலகில் யாருண்டு - 2 1. உலகம் என்னை ஒதுக்கினபோது உறவாக வந்தீரே - இந்த - 2 2. ஒதுக்கப்பட்டேன் நெருக்கப்பட்டேன் நெருக்கத்தில் உம்மைக் கூப்பிட்டேன் - நான் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Natanthaalum Enna Naernthaalum - 2 Um Paadham Vanthituvaen - Enakku Neerallaa Indha Ulakil Yaaruntu - 2 1. Ulakam Ennai Othukkinapothu Uravaaga Vantheerae - Indha - 2 2. Othukkappattaen Nerukkappattaen Nerukkatthil Ummaik Kooppittaen - Naan - 2