பாடல் #36886
உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
🔤 Unakku Virodhamaay Ezhumpum Aayudham
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் அது வாய்க்காதே போகும் ஐய்யா - 2 1. சவுல போல எழும்பலா அந்த சத்துருவ போல எழும்பலா - 2 கோலியாத்தை போல எழும்பலா அந்த ஆமான போல எழும்பலா அவன் தந்திரமெல்லாம் தலைகீழ் ஆகிருங்கோ அவன் மந்திரமெல்லாம் மாயையா மறஞ்சுருங்கோ 2. பார்வோன போல எழும்பலா அந்த பாகால போல எழும்பலா - 2 பெலிஸ்தர போல எழும்பலா அந்த பிலாத்துவ போல எழும்பலா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakku Virodhamaay Ezhumpum Aayudham Athu Vaaykkaathae Pokum Aiyyaa - 2 1. Savula Pola Ezhumbalaa Andha Satthuruva Pola Ezhumbalaa - 2 Koliyaatthai Pola Ezhumbalaa Andha Aamaana Pola Ezhumbalaa Avan Thanthiramellaam Thalaikeezh Aakirungko Avan Manthiramellaam Maayaiyaa Maranjsurungko 2. Paarvona Pola Ezhumbalaa Andha Paakaala Pola Ezhumbalaa - 2 Pelisthara Pola Ezhumbalaa Andha Pilaatthuva Pola Ezhumbalaa