பாடல் #36889
விரிந்த வானமும் மின்னும்
🔤 Virindha Vaanamum Minnum
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விரிந்த வானமும் மின்னும் நட்சத்திரம் அன்பான விலங்குகள் அழகு - 2 மண்ணினால் மனிதனை படைத்தது அழகு மாறாத இயேசு என்றும் அழகு - 2 அழகானவர் படைத்த இந்த உலகம் அழகு அகிலம் ஆள்பவர் படைத்த எல்லாம் அழகு ஓ... அழகோ அழகு அழகே அழகே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Virindha Vaanamum Minnum Natsatthiram Anpaana Vilangkugal Azhaku - 2 Manninaal Manidhanai Pataitthathu Azhaku Maaraadha Yesu Enrum Azhaku - 2 Azhakaanavar Pataittha Indha Ulakam Azhaku Akilam Aalpavar Pataittha Ellaam Azhaku O... Azhako Azhaku Azhakae Azhakae - 2