பாடல் #36891
வானங்கள் போற்றும் நாமமே
🔤 Vaananggal Porrum Naamamae
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானங்கள் போற்றும் நாமமே யாரும் கண்டிரா நாமமே முழங்காலை முடக்கிடும் நாமமே அதி பயங்கரமாம் நாமமே - 2 இயேசு என்னும் நாமமே யாரும் கண்டிரா நாமமே இயேசு என்னும் நாமமே முழங்கால்கள் முடங்கிடுமே இயேசு என்னும் நாமமே தூதர் போற்றிடும் நாமமே - 2 1. முடவரை நடக்கச் செய்த நாமமே குருடரைப் பார்க்க செய்த நாமமே யவீருவின் மகளை உயிரோடு எழுப்பின நாமமே 2. செவிடரை கேட்கச் செய்த நாமமே ஊமையைப் பேச செய்த நாமமே காற்றையும் கடலையும் அதட்டின இன்பர் இயேசுவின் நாமமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaananggal Porrum Naamamae Yaarum Kantiraa Naamamae Muzhangkaalai Mudakkitum Naamamae Athi Payanggaramaam Naamamae - 2 Yesu Ennum Naamamae Yaarum Kantiraa Naamamae Yesu Ennum Naamamae Muzhangkaalkal Mudangkitumae Yesu Ennum Naamamae Thoodhar Porritum Naamamae - 2 1. Mudavarai Natakkach Seytha Naamamae Kurudaraip Paarkka Seytha Naamamae Yaveeruvin Makalai Uyirotu Ezhuppina Naamamae 2. Sevidarai Kaetkach Seytha Naamamae Oomaiyaip Paesa Seytha Naamamae Kaarraiyum Katalaiyum Adhattina Inbar Yesuvin Naamamae