பாடல் #36890
இயேசு எந்தன் வாயில் பாடலானார்
🔤 Yesu Endhan Vaayil Paadalaanaar
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு எந்தன் வாயில் பாடலானார் - 2 பாவி எனக்காய் பிறந்தாரே பாவம் எல்லாம் போக்கிடவே - 2 1. பெத்லகேமில் மாட்டுத் தொழுவமதில் - 2 சாஸ்திரிகள் பணிந்திட பிறந்தார் தூதர் போற்றிட மண்ணில் உதித்தார் - 2 2. கன்னியின் வயிற்றில் மனிதனாக அல்ல - 2 மன்னவனாக பிறந்தாரே மானிடரின் பாவம் தீர்க்க - 2 3. சிலுவைச் சுமந்து கொல்கொதாவிலே - 2 பாவி எனக்காய் பலியானார் பாவ சாபங்கள் நீக்கிடவே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Endhan Vaayil Paadalaanaar - 2 Paavi Enakkaay Piranthaarae Paavam Ellaam Pokkidavae - 2 1. Pethlakaemil Maattuth Thozhuvamathil - 2 Saasthirigal Paninthida Piranthaar Thoodhar Porrida Mannil Uthitthaar - 2 2. Kanniyin Vayirril Manidhanaaga Alla - 2 Mannavanaaga Piranthaarae Maanidarin Paavam Theerkka - 2 3. Siluvaich Sumanthu Kolkothaavilae - 2 Paavi Enakkaay Paliyaanaar Paava Saabanggal Neekkidavae - 2