பாடல் #2047
நான் பாடும் போது என் உதடு
🔤 Naan Paatum Pothu En Udhatu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: Dm
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 100 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா (சங் 71:23) அக்களித்து அகமகிழும் 1. நான் பாடுவேன் நான் துதிப்பேன் (சங் 71:14) இரவு பகல் எந்நேரமும் உம் துதியால் என் நாவு நிறைந்து இருப்பதாக நாள்தோறும் உம்மை துதிப்பேன் (சங் 71:14) நம்பிக்கையோடு துதிப்பேன் 2. எப்போதும் நான் தேடும் (சங் 71:3) கன்மலை நீர் தானே புகலிடமும் காப்பகமும் எல்லாம் நீர்தானே 3. கருவறையில் இருக்கும் போது (சங் 71:6) கர்த்தர் என்னை பராமரித்தீர் குறைவின்றி குழந்தையாக வெளியே கொண்டுவந்தீர் 4. இளமை முதல் இதுவரையில் (சங் 71:5) நீரே என் எதிர்காலம் நீர் தானே என் தலைவர் நோக்கமும் நம்பிக்கையும் 5. முதிர்வயது ஆனாலும் (சங் 71:9) தள்ளிவிடாதவரே பெலன் குன்றி போகும் போது கைவிடாதவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Paatum Pothu En Udhatu Kempeeritthu Makizhum Neer Meettuk Konda En Aanmaa (sang 71:23) Akkalitthu Agamakizhum 1. Naan Paatuvaen Naan Thuthippaen (sang 71:14) Iravu Pakal Ennaeramum Um Thuthiyaal En Naavu Nirainthu Iruppathaaga Naalthorum Ummai Thuthippaen (sang 71:14) Nampikkaiyotu Thuthippaen 2. Eppothum Naan Thaetum (sang 71:3) Kanmalai Neer Thaanae Pugalidamum Kaappakamum Ellaam Neerthaanae 3. Karuvaraiyil Irukkum Pothu (sang 71:6) Kartthar Ennai Paraamarittheer Kuraivinri Kuzhanthaiyaaga Veliyae Kontuvantheer 4. Ilamai Mudhal Ithuvaraiyil (sang 71:5) Neerae En Ethirkaalam Neer Thaanae En Thalaivar Nokkamum Nampikkaiyum 5. Muthirvayathu Aanaalum (sang 71:9) Thallivitaadhavarae Pelan Kunri Pokum Pothu Kaivitaadhavarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm C
Gm
Am Dm
F C F C
Gm C Dm
Gm C G C
Gm C F Gm (A)
Dm A
Gm A Dm
Dm C Dm Cm
Bb C Bb Cm
Gm C G C
Gm C F Gm (A)
Dm C Dm Cm
Bb C Bb Cm
Gm C G C
Gm C F Gm (A)
Dm C Dm Cm
Bb C Bb Cm
Gm C G C
Gm C F Gm (A)
Dm C Dm Cm
Bb C Bb Cm
Gm C G C
Gm C F Gm (A)