பாடல் #8687
ஆயுள் நாட்கள் எல்லாம்
🔤 Aayul Naatkal Ellaam
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Dm
🥁 Beat: Swing 2
⏱️ Tempo: 150 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயுள் நாட்கள் எல்லாம் இயேசுவை ஆராதித்தால் வாழ்க்கையின் வசதிகள் எல்லாம் அன்றாட அனுபவமாக்கலாம் -2 1. திருச்சபை கூடும் நேரம் தூதர்கள் சேனை இறங்கும் தூதர் பணிவிடை ஏற்று தூயவரை நாம் துதிக்கலாம் 2. வேதம் வாசிக்கும் வேளை வேதனை வலியும் நீங்கும் வேண்டிய தேவைகள் அடைந்து வேகமாகவே வளரலாம் 3. மேகம் போன்ற சாட்சிகள் நம்மை சூழ்ந்து இருக்கையில் பாவத்தை பாரத்தை தள்ளியே இலக்கை நோக்கி நாம் ஓடலாம் 4. இயேசுவின் வருகை நெருங்குது வசனத்தின்படியே நடக்குது இயேசுவை ஆராதித்து நாம் அவரையே அனுபவமாக்கலாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayul Naatkal Ellaam Yesuvai Aaraathitthaal Vaazhkkaiyin Vasathigal Ellaam Anraada Anubavamaakkalaam -2 1. Thirucchapai Kootum Naeram Thoodharkal Saenai Irangkum Thoodhar Panivitai Aerru Thooyavarai Naam Thuthikkalaam 2. Vaedham Vaasikkum Vaelai Vaedhanai Valiyum Neengkum Vaentiya Thaevaigal Atainthu Vaegamaagavae Valaralaam 3. Maegam Pondra Saatsigal Nammai Soozhnthu Irukkaiyil Paavatthai Paaratthai Thalliyae Ilakkai Nokki Naam Odalaam 4. Yesuvin Varukai Nerungkuthu Vasanatthinbatiyae Natakkuthu Yesuvai Aaraathitthu Naam Avaraiyae Anubavamaakkalaam