பாடல் #8692
உன்னத உபதேசம்
🔤 Unnatha Ubathaesam
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Dm
🥁 Beat: Country Waltz
⏱️ Tempo: 140 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னத உபதேசம் இயேசுவின் உபதேசம் 1. ஆவியின் எளிமை அருமையிலே இயேசுவின் இராஜ்ஜியம் கட்டிடுவோம் 2. மனதின் துயரம் இதயத்திலே இயேசுவின் ஆறுதல் பெருக்கிடுவோம் 3. சாந்தம் நற்குணம் கூர்மையிலே இயேசுவின் இராஜ்ஜியம் சுதந்தரிப்போம் 4. நீதி பசி தாகம் அடைவதிலே இயேசுவின் திருப்தி அனுபவிப்போம் 5. வாழ்வில் இரக்கம் செய்வதிலே இயேசுவின் இரக்கம் பெற்றிடுவோம் 6. இருதய சுத்தம் காண்பதிலே இயேசுவில் சிறந்து ஆர்ப்பரிப்போம் 7. சமாதானம் பண்ணும் உண்மையிலே இயேசுவின் புத்திரர் பெயர் பெறுவோம் 8. நீதியின் துன்பம் இன்பத்திலே இயேசுவின் வம்ச அம்சமாகுவோம் 9. பூமிக்கு உப்பாக திகழ்வதிலே உலகில் ஒளியாக பிரகாசிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatha Ubathaesam Yesuvin Ubathaesam 1. Aaviyin Elimai Arumaiyilae Yesuvin Iraajjiyam Kattituvom 2. Manathin Thuyaram Idhayatthilae Yesuvin Aarudhal Perukkituvom 3. Saandham Narkunam Koormaiyilae Yesuvin Iraajjiyam Sudhandharippom 4. Neethi Pasi Thaagam Ataivathilae Yesuvin Thirupthi Anubavippom 5. Vaazhvil Irakkam Seyvathilae Yesuvin Irakkam Perrituvom 6. Irudhaya Suttham Kaanpathilae Yesuvil Siranthu Aarpparippom 7. Samaathaanam Pannum Unmaiyilae Yesuvin Putthirar Peyar Peruvom 8. Neethiyin Thunbam Inbatthilae Yesuvin Vamsa Amsamaakuvom 9. Poomikku Uppaaga Thigazhvathilae Ulakil Oliyaaga Pirakaasippom