பாடல் #8551
இயேசு நல்லவரே இயேசு நல்லவரே
🔤 Yesu Nallavarae Yesu Nallavarae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Dm
🥁 Beat: R & B
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நல்லவரே இயேசு நல்லவரே அவர் சமூகம் என் முன் சென்றிடுதே 1.யோர்தான் பிரிந்திடும் வழியும் தெரிந்திடும் செம்மையாய் நடந்து சென்றிடுவேனே சத்தமாய் துதித்து கர்த்தரை உயர்த்துவேன் கண்மணி போல் என்னைக் காத்திடுவார்- இயேசு 2.கண்ணீர் துடைத்திடும் கருணை நல்கிடும் கர்த்தரின் கரம் கண்டு மகிழ்ந்திடுவேனே கர்த்தர் நல்லவர் என்பதை ருசிப்பேன் கடைசி வரை என்னை நடத்திடுவார்- இயேசு 3.சபையும் நிலைத்திடும் சத்தியம் உயர்ந்திடும் சந்தோஷ வேகத்தில் பறந்திடுவேனே சாத்தான் வீழ்ந்திட கட்டுகள் அறுந்திடும் சாட்சியாய் என்றும் என்னை நிறுத்திடுவார்- இயேசு 4.சீயோன் உயர்ந்திடும் செழுமை நிறைந்திடும் சீரிய சேவை கண்டிடுவேனே வெற்றியின் கீதம் முழங்கிடும் சீயோன் இறங்கிடும் நாள் இதோ நெருங்கிடுதே- இயேசு 5.சோதனை வந்திடும் ஜெயமும் முழங்கிடும் வேதனை நீங்கி கீதங்கள் பாடிடுவேன் சாதனை செய்திட ஆவியும் நிறைந்திடும் போதனை தந்து உன்னை உபயோகிப்பார்- இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Nallavarae Yesu Nallavarae Avar Samoogam En Mun Senrituthae 1.yorthaan Pirinthitum Vazhiyum Therinthitum Semmaiyaay Natanthu Senrituvaenae Satthamaay Thuthitthu Karttharai Uyartthuvaen Kanmani Pol Ennaik Kaatthituvaar- Yesu 2.kanneer Thutaitthitum Karunai Nalkitum Karttharin Karam Kantu Makizhnthituvaenae Kartthar Nallavar Enbathai Rusippaen Kataisi Varai Ennai Natatthituvaar- Yesu 3.sapaiyum Nilaitthitum Satthiyam Uyarnthitum Santhosha Vaegatthil Paranthituvaenae Saatthaan Veezhnthida Kattugal Arunthitum Saatsiyaay Enrum Ennai Nirutthituvaar- Yesu 4.seeyon Uyarnthitum Sezhumai Nirainthitum Seeriya Saevai Kantituvaenae Verriyin Keedham Muzhangkitum Seeyon Irangkitum Naal Itho Nerungkituthae- Yesu 5.sodhanai Vanthitum Jeyamum Muzhangkitum Vaedhanai Neengki Keedhanggal Paatituvaen Saadhanai Seythida Aaviyum Nirainthitum Podhanai Thanthu Unnai Ubayokippaar- Yesu