பாடல் #8619
விண்ணிலே விண்ணப்பம்
🔤 Vinnilae Vinnappam
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Dm
🥁 Beat: Trance Pop
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணிலே விண்ணப்பம் செய்கிறவர் (2) பிதாவின் அருகில் ஜொலிக்கிறார் அவரோடே மகிழ்ந்து உரையாடி மகிமையில் மகிமை கண்டேன் - இயேசுவில் மகிமையில் மகிமை கண்டேன் 1.விசுவாச நீதி ஓங்கிடவே கர்த்தரை கண்ட ஆபிரகாமே தியாகத்தின் சொந்தம் ஈசாக்கிலே (2) ஜீவனில் ஜீவன் கண்டேன் - தேவனில் ஜீவனில் ஜீவன் கண்டேன்- விண்ணிலே 2.இரட்சிப்பின் மேகம் இறங்கிடவே கர்த்தரின் முகம் கண்ட நம் மோசே தாழ்மையின் சிந்தை யோசுவாவிலே வெற்றியில் வெற்றி கண்டேன் - தேவனில் வெற்றியில் வெற்றி கண்டேன்- விண்ணிலே 3.தேவனின் அற்புதம் செய்திடவே ஆவியைப் பெற்ற எலியாவே சேவையின் சிகரம் எலிசாவிலே வீரத்தில் வீரம் கண்டேன் - தேவனில் வீரத்தில் வீரம் கண்டேன்- விண்ணிலே 4.தேவாலய மகிமை நிறைந்திடவே சிந்தையில் திட்டம் கொண்ட தாவீதே தேவாலய நிறைவு சாலமோனிலே ஆழத்தில் ஆழம் கண்டேன் - தேவனில் ஆழத்தில் ஆழம் கண்டேன்- விண்ணிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnilae Vinnappam Seykiravar (2) Pithaavin Arukil Jolikkiraar Avarotae Makizhnthu Uraiyaati Makimaiyil Makimai Kantaen - Yesuvil Makimaiyil Makimai Kantaen 1.visuvaasa Neethi Ongkidavae Karttharai Kanda Aapirakaamae Thiyaagatthin Sondham Eesaakkilae (2) Jeevanil Jeevan Kantaen - Devanil Jeevanil Jeevan Kantaen- Vinnilae 2.iratsippin Maegam Irangkidavae Karttharin Mugam Kanda Nam Mosae Thaazhmaiyin Sinthai Yosuvaavilae Verriyil Verri Kantaen - Devanil Verriyil Verri Kantaen- Vinnilae 3.devanin Arpudham Seythidavae Aaviyaip Pertra Eliyaavae Saevaiyin Sigaram Elisaavilae Veeratthil Veeram Kantaen - Devanil Veeratthil Veeram Kantaen- Vinnilae 4.thaevaalaya Makimai Nirainthidavae Sinthaiyil Thittam Konda Thaaveethae Thaevaalaya Niraivu Saalamonilae Aazhatthil Aazham Kantaen - Devanil Aazhatthil Aazham Kantaen- Vinnilae