பாடல் #8700
இயேசு மகாராஜா
🔤 Yesu Makaaraajaa
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Dm
🥁 Beat: Club Dance
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு மகாராஜா உம்மையே காண்கிறேன் 1. இராஜ பாதை திறந்தது இராஜரீகம் நடக்குது இராஜ கூடாரம் நிற்குது - 2 இராஜ சம்பத்து பெருகுது - 2 2. இராஜ யோக்கியம் இருக்குது இராஜ பிரமாணம் பேசுது இராஜசனம் கேட்குது இராஜ மேன்மை நிலைக்குது 3. இராஜ துரோகம் அழியுது இராஜ குலம் பாடுது இராஜ வாசல் துதிக்குது இராஜாதி பத்தியம் இது 4. தண்ணீர் இரசமாய் மாறுது இயேசு ராஜாங்கம் ஓங்குது பரம இராஜ்ஜியம் பரவுவது சாத்தான் இராஜ்ஜியம் முடிந்தது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Makaaraajaa Ummaiyae Kaankiraen 1. Iraaja Paathai Thirandhathu Iraajareegam Natakkuthu Iraaja Kootaaram Nirkuthu - 2 Iraaja Sambatthu Perukuthu - 2 2. Iraaja Yokkiyam Irukkuthu Iraaja Piramaanam Paesuthu Iraajasanam Kaetkuthu Iraaja Maenmai Nilaikkuthu 3. Iraaja Thurogam Azhiyuthu Iraaja Kulam Paatuthu Iraaja Vaasal Thuthikkuthu Iraajaathi Patthiyam Ithu 4. Thanneer Irasamaay Maaruthu Yesu Raajaanggam Ongkuthu Parama Iraajjiyam Paravuvathu Saatthaan Iraajjiyam Mutindhathu