பாடல் #35782
பரிசுத்த தேவனே பரிசுத்த
🔤 Parisuttha Devanae Parisuttha
🎙 Pr. T. இன்பகுமார் • 💿 இயேசுவின் பிரசன்னம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த தேவனே பரிசுத்த தேவனே பரிசுத்தமானவரே பரிசுத்தமுள்ள தேவனை பரிசுத்தம் இல்லாமல் தரிசிப்பதுமில்லையே என் பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட சுத்தாவி ஈந்தருளும் பரிசுத்தாவி ஈந்தருளும் 1.வானங்கள் விலகி போய்விடுமே பூமியும் அசைந்து பிளந்திடுமே வல்லவர் வருகின்ற வேளையில் வானில் தூதர்கள் முழங்கிடவே - மா எக்காளம் தொனித்திடுமே 2.சூரியன் இருண்டு போய்விடுமே சந்திரன் ஒளியை இழந்திடுமே வானத்திலிருந்து விண்மீன்கள் விழுந்திட சத்துவங்கள் அசைக்கப்படும் - வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும் 3.மேகங்கள் மேலே வந்திடுவார் தூதர்களை அவர் அனுப்பிவிடுவார் ஒருமுனை தொடங்கி மறுமுனை மட்டும் சுத்தர்களை சேர்த்திடுவார் - பரி சுத்தர்களை சேர்த்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Devanae Parisuttha Devanae Parisutthamaanavarae Parisutthamulla Devanai Parisuttham Illaamal Tharisippathumillaiyae En Paavanggal Pokkida Saabanggal Neekkida Sutthaavi Eendharulum Parisutthaavi Eendharulum 1.vaananggal Vilaki Poyvitumae Poomiyum Asainthu Pilanthitumae Vallavar Varukindra Vaelaiyil Vaanil Thoodharkal Muzhangkidavae - Maa Ekkaalam Thonitthitumae 2.sooriyan Iruntu Poyvitumae Santhiran Oliyai Izhanthitumae Vaanatthilirunthu Vinmeenkal Vizhunthida Satthuvanggal Asaikkappatum - Vaanatthin Satthuvanggal Asaikkappatum 3.maeganggal Maelae Vanthituvaar Thoodharkalai Avar Anuppivituvaar Orumunai Thodangki Marumunai Mattum Suttharkalai Saertthituvaar - Pari Suttharkalai Saertthituvaar