பாடல் #35778
புது வாழ்வு தந்து புதுமைகள் செய்து
🔤 Puthu Vaazhvu Thanthu Puthumaigal Seythu
🎙 Pr. T. இன்பகுமார் • 💿 இயேசுவின் பிரசன்னம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புது வாழ்வு தந்து புதுமைகள் செய்து
அப்பா என்னை நடத்துகின்றீர்
1. ஒன்றுக்கும் ஆகாத கல்லாயிருந்தேன்
இன்றைக்கு மூலைக் கல்லாகினேன்
நன்றி ராஜா - (4)
2. கெட்ட மகன் போல்
துஷ்டனாய் அலைந்தேன்
இன்றைக்கு உம் செல்ல
பிள்ளையானேன்
3. பெண் ஒட்டகம் போன்று
நிலையின்றி திரிந்தேன்
இன்றைக்கு நீர் ஏறும்
கழுதையானேன்
4. ஸ்தேவானை கொலைசெய்யும்
சவுலாய் இருந்தேன்
இன்றைக்கு படைவீரன்
பவுலாகினேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthu Vaazhvu Thanthu Puthumaigal Seythu
Appaa Ennai Natatthukinreer
1. Onrukkum Aakaadha Kallaayirunthaen
Inraikku Moolaik Kallaakinaen
Nanri Raajaa - (4)
2. Ketta Makan Pol
Thushtanaay Alainthaen
Inraikku Um Sella
Pillaiyaanaen
3. Pen Ottakam Ponru
Nilaiyinri Thirinthaen
Inraikku Neer Aerum
Kazhuthaiyaanaen
4. Sthaevaanai Kolaiseyyum
Savulaay Irunthaen
Inraikku Pataiveeran
Pavulaakinaen