பாடல் #35779
தேவைகளை அறிந்து தினம்தினம் நடத்தும்
🔤 Thaevaigalai Arinthu Thinamthinam Natatthum
🎙 Pr. T. இன்பகுமார் • 💿 இயேசுவின் பிரசன்னம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.தேவைகளை அறிந்து தினம்தினம் நடத்தும் தேவாதி தேவனே போற்றுவேன் என் உயிருள்ள நாளெல்லாம் என் ஆத்தும நேசரை துதிபலி செலுத்தி போற்றுவேன் 2.கண்ணீரின் பாதையை கடந்திடும் நேரத்தில் கர்த்தரை தினம்தினம் போற்றுவேன் என் கவலைகள் யாவையும் தீர்த்திடும் கருணையின் சிகரமே உம்மைப் போற்றுவேன் 3.கவனிப்பார் யாருமின்றி கதறிடும் நேரத்தில் கரங்கள் விரித்து கர்த்தரை போற்றுவேன் என் கஷ்டத்தின் நடுவிலே கரம் நீட்டி தூக்கிய கர்த்தாவே (கதிரவனே) உம்மை போற்றுவேன் 4.வீணான வார்த்தைகளால் வதைத்திடும் நேரத்தில் விண்ணுலக ராஜாவை போற்றுவேன் என் இதயத்தின் நேசமே என் இயேசு ராஜனே எப்போதும் உம்மை போற்றுவேன் 5.கவலைகள் பெருகிடும் நேரத்தில் கர்த்தரை கருத்துடன் தினமும் போற்றுவேன் என் கன்மலையாம் கிறிஸ்துவை துதிகீதம் பாடியே நடனமாடி போற்றிடுவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.thaevaigalai Arinthu Thinamthinam Natatthum Thaevaathi Devanae Porruvaen En Uyirulla Naalellaam En Aatthuma Naesarai Thuthibali Selutthi Porruvaen 2.kanneerin Paathaiyai Katanthitum Naeratthil Karttharai Thinamthinam Porruvaen En Kavalaigal Yaavaiyum Theertthitum Karunaiyin Sigaramae Ummaip Porruvaen 3.kavanippaar Yaaruminri Katharitum Naeratthil Karanggal Viritthu Karttharai Porruvaen En Kashtatthin Natuvilae Karam Neetti Thookkiya Kartthaavae (kathiravanae) Ummai Porruvaen 4.veenaana Vaartthaigalaal Vathaitthitum Naeratthil Vinnulaka Raajaavai Porruvaen En Idhayatthin Naesamae En Yesu Raajanae Eppothum Ummai Porruvaen 5.kavalaigal Perukitum Naeratthil Karttharai Karutthudan Thinamum Porruvaen En Kanmalaiyaam Kiristhuvai Thuthikeedham Paatiyae Natanamaati Porrituvaenae