பாடல் #35780
அப்பாவின் முகம் காண
🔤 Appaavin Mugam Kaana
🎙 Pr. T. இன்பகுமார் • 💿 இயேசுவின் பிரசன்னம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பாவின் முகம் காண வெகு நாள் ஆசை எப்போது நான் கண்டு அகமகிழ்வேன் உம் முகம் காணவே ஓடிவந்தேன் ஐயா திருமுக தரிசனம் வேண்டும் ஐயா 1.சாரோனின் ரோஜாவாம் பள்ளத்தாக்கின் லீலி மலருக்குள் என் நேசரோ அவர் வெள்ளைப்போளப் பூச்செண்டல்லவா மருதோன்றிப் பூங்கொத்து என் நேசரோ 2.என் நேசர் சத்தம் அதோ கேட்கின்றதே மலைகள் மேல் குதித்து வருகின்றாரே வெளி மான்களைப்போல் துள்ளி வருகின்றாரே மரைக்குட்டி அழகைப் போல் என் நேசரோ 3.ஆயிரம் மரங்களுள் கிச்சிலி போல் அரச குமாரருள் என் நேசரோ வாயின் முத்தங்களால் என்னை முத்தம் செய்யும் உம் அன்பிற்கீடாக எதுவுமுண்டோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaavin Mugam Kaana Veku Naal Aasai Eppothu Naan Kantu Agamakizhvaen Um Mugam Kaanavae Otivanthaen Aiyaa Thirumuga Tharisanam Vaentum Aiyaa 1.saaronin Rojaavaam Pallatthaakkin Leeli Malarukkul En Naesaro Avar Vellaippolap Poochsendallavaa Maruthonrip Poongkotthu En Naesaro 2.en Naesar Sattham Atho Kaetkindrathae Malaigal Mael Kuthitthu Varukinraarae Veli Maankalaippol Thulli Varukinraarae Maraikkutti Azhakaip Pol En Naesaro 3.aayiram Maranggalul Kichsili Pol Arasa Kumaararul En Naesaro Vaayin Mutthanggalaal Ennai Muttham Seyyum Um Anpirkeetaaga Ethuvumunto