பாடல் #35776
என் மகனே நீ கைவிடப்பட்டு
🔤 En Makanae Nee Kaividappattu
🎙 Pr. T. இன்பகுமார் • 💿 இயேசுவின் பிரசன்னம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மகனே நீ கைவிடப்பட்டு கலங்கும் நேரத்தில் கர்த்தரை நினை என் மகளே நீ கைவிடப்பட்டு கலங்கும் நேரத்தில் இயேசுவை நினை தம் உள்ளத்தால் உன்னை நேசிப்பார் தம் பிள்ளை போல் உன்னை போஷிப்பார் அதை ஒருபோதும் மறந்திடாதே - 2 1. சகலத்தை படைத்த சர்வ வல்லவர் அவர் சகலமும் நடத்தும் எஜமானன் எஜமானின் கைகளில் அடங்கியிருக்கும் வேலைக்காரன் நீ அல்லவா 2. பாத்திரத்தைப் படைக்கும் குயவன் அவர் தம் சித்தம் போல உன்னை மாற்றிடுவார் குயவனின் கைகளில் அடங்கியிருக்கும் களிமண் நீ அல்லவா 3. வின் புகழ் உந்தன் நாவினிலே இனி எப்போதும் இருக்கட்டும் பிரியாமலே ராஜாவின் படைகளில் அடங்கியிருக்கும் போர்வீரன் நீ அல்லவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Makanae Nee Kaividappattu Kalangkum Naeratthil Karttharai Ninai En Makalae Nee Kaividappattu Kalangkum Naeratthil Yesuvai Ninai Tham Ullatthaal Unnai Naesippaar Tham Pillai Pol Unnai Poshippaar Athai Orupothum Maranthitaathae - 2 1. Sakalatthai Pataittha Sarva Vallavar Avar Sakalamum Natatthum Ejamaanan Ejamaanin Kaigalil Adangkiyirukkum Vaelaikkaaran Nee Allavaa 2. Paatthiratthaip Pataikkum Kuyavan Avar Tham Sittham Pola Unnai Maarrituvaar Kuyavanin Kaigalil Adangkiyirukkum Kaliman Nee Allavaa 3. Vin Pugazh Undhan Naavinilae Ini Eppothum Irukkattum Piriyaamalae Raajaavin Pataigalil Adangkiyirukkum Porveeran Nee Allavaa