பாடல் #35775
உம்மை மறவாத மனம் வேண்டும்
🔤 Ummai Maravaadha Manam Vaentum
🎙 Pr. T. இன்பகுமார் • 💿 இயேசுவின் பிரசன்னம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை மறவாத மனம் வேண்டும் தேவா ஒருபோதும் உம்மை மறவேன் - (2) 1. மனம் போன போக்கில் ஓடிக்கொண்டிருந்தேன் தேவா மனதினிலே மணமாய் வந்தீரே-2 2. சினிமாவின் மோகத்தில் சீர்கெட்டு நின்றேன் தேவா ஆன்மாவின் ஒளியாய் வந்தீரே-2 3. உலகத்தின் சேவை போதுமென்றிருந்தேன் தேவா உம் சேவைக்கென்று அழைத்தீரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Maravaadha Manam Vaentum Thaevaa Orupothum Ummai Maravaen - (2) 1. Manam Pona Pokkil Otikkontirunthaen Thaevaa Manathinilae Manamaay Vantheerae-2 2. Sinimaavin Mogatthil Seerkettu Ninraen Thaevaa Aanmaavin Oliyaay Vantheerae-2 3. Ulakatthin Saevai Pothumenrirunthaen Thaevaa Um Saevaikkenru Azhaittheerae-2