பாடல் #32891
புதுபெலன் தாருமே
🔤 Puthupelan Thaarumae
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: A Min
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 145 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதுபெலன் தாருமே ஆவியான தேவனே பெலன் எனக்கில்லையே உம்பெலன் வேண்டுமே (2) பெலனற்ற எனக்கு உதவிடவேண்டுமே பெலனான கன்மலையே (2) கழுகைப்போல செட்டையடித்து எழும்பிடுவேன் நான் கன்மலைமேல் கர்த்தரோடு தங்கிடுவேன் நான் (2) ஓடினாலும் இளைப்படையேனே நடந்தாலும் நான் சோர்வடையேனே (2) - புதுபெலன் இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள் வாலிபரும் வழிதவறி இடறிபோவார்கள் (2) கர்த்தருக்கு காத்திருப்பேனே புதுபெலன் என்றும்; அடைந்திடுவேனே(2) - புதுபெலன் சர்வத்தையும் சிருஷ்டித்தவர் சோர்ந்துபோவதில்லை சர்வ வல்ல தேவனவர் இளைப்படைவதில்லை (2) சோர்ந்திடும் போது பெலன்தருவாரே சத்துவம் என்னில் பெருகச்செய்வாரே (2) - புதுபெலன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthupelan Thaarumae Aaviyaana Devanae Pelan Enakkillaiyae Umpelan Vaentumae (2) Pelanartra Enakku Udhavidavaentumae Pelanaana Kanmalaiyae (2) Kazhukaippola Settaiyatitthu Ezhumpituvaen Naan Kanmalaimael Karttharotu Thangkituvaen Naan (2) Otinaalum Ilaippataiyaenae Natanthaalum Naan Sorvataiyaenae (2) - Puthupelan Ilainjarkal Ilaippatainthu Sornthupovaarkal Vaalibarum Vazhidhavari Idaripovaarkal (2) Karttharukku Kaatthiruppaenae Puthupelan Enrum; Atainthituvaenae(2) - Puthupelan Sarvatthaiyum Sirushtitthavar Sornthupovathillai Sarva Valla Devanavar Ilaippataivathillai (2) Sornthitum Pothu Pelantharuvaarae Satthuvam Ennil Perugachseyvaarae (2) - Puthupelan