பாடல் #4010
அபிஷேக பெருமழை பெய்யட்டும்
🔤 Apishaega Perumazhai Peyyattum
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: A Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேக பெருமழை பெய்யட்டும் அக்கினி நதியாக பாயட்டும் எழுப்புதல் தீ எங்கும் பரவட்டும் என்னுள்ளம் அனல் கொண்டு எரியட்டும் (2) பெருமழை இரைச்சல் கேட்குதே முசுக்கட்டை செடி நுனி அசையுதே (2) வெண்மேகம் என்னை மூடுதே வெண் புறா என்னில் அமருதே (2) கிறிஸ்துவின் ஆவி இறங்குதே கிறிஸ்துவின் வீரனாய் மாற்றுதே (2) எதிரியின் சேனைகள் நடுங்குதே எரிகோ கோட்டைகள் உடையுதே (2) ஆவியின் அபிஷேகம் நிரப்புதே அனலாய் எனக்குள் எரியுதே (2) பற்பல பாஷைகள் அமருதே பரிசுத்தமாய் என்னை மாற்றுதே (2) உன்னத பெலனென்னை நிரப்புதே ஊழியம் செய்ய ஏவுதே(2) வரங்கள் கிருபைகள் பெருகுதே வல்லமையாய் என்னை மாற்றுதே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaega Perumazhai Peyyattum Akkini Nathiyaaga Paayattum Ezhuppudhal Thee Engkum Paravattum Ennullam Anal Kontu Eriyattum (2) Perumazhai Iraicchal Kaetkuthae Musukkattai Seti Nuni Asaiyuthae (2) Venmaegam Ennai Mootuthae Ven Puraa Ennil Amaruthae (2) Kiristhuvin Aavi Irangkuthae Kiristhuvin Veeranaay Maarruthae (2) Ethiriyin Saenaigal Natungkuthae Eriko Kottaigal Utaiyuthae (2) Aaviyin Apishaegam Nirapputhae Analaay Enakkul Eriyuthae (2) Parpala Paashaigal Amaruthae Parisutthamaay Ennai Maarruthae (2) Unnatha Pelanennai Nirapputhae Oozhiyam Seyya Aevuthae(2) Varanggal Kirupaigal Perukuthae Vallamaiyaay Ennai Maarruthae (2)