பாடல் #7752
ஆசையாய் தொடர்கின்றேன்
🔤 Aasaiyaay Thodarkinraen
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசையாய் தொடர்கின்றேன் இயேசுவை நோக்கியே (2) பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி நானும் ஓடுகிறேன் (2) - ஆசையாய் பின்னிட்டு பாராதே நீ பின்வாங்கி போகாதே (2) லோத்தின் மனைவியை நினைத்து நீயும் இயேசுவை நோக்கி ஓடிடு (2) உலகத்தை பாராதே அதன் கவர்ச்சியால் மயங்காதே (2) காண்பவை எல்லாம் மாயை மாயை இயேசு ஒருவரே நிரந்தரம் (2) மனுஷனை நம்பாதே அவன் வேஷத்தை பாராதே (2) பனியை போல மாய்ந்திடுவான் இயேசு ஒருவரே நம்பிக்கை (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aasaiyaay Thodarkinraen Yesuvai Nokkiyae (2) Parama Azhaippin Pandhaya Porulukkaay Ilakkai Nokki Naanum Otukiraen (2) - Aasaiyaay Pinnittu Paaraathae Nee Pinvaangki Pokaathae (2) Lotthin Manaiviyai Ninaitthu Neeyum Yesuvai Nokki Otitu (2) Ulakatthai Paaraathae Adhan Kavarchsiyaal Mayangkaathae (2) Kaanpavai Ellaam Maayai Maayai Yesu Oruvarae Nirandharam (2) Manushanai Nampaathae Avan Vaeshatthai Paaraathae (2) Paniyai Pola Maaynthituvaan Yesu Oruvarae Nampikkai (2)