பாடல் #8815
எல்லாம் உம் கிருபையே
🔤 Ellaam Um Kirupaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாம் உம் கிருபையே உந்தனின் கிருபையே கிருப கிருப கிருப கிருபையே நிற்பதும் கிருபையே உந்தனின் கிருபையே நிர்மூலம் ஆகாததும் கிருபையே எனக்கு போதுமே உந்தனின் கிருபையே பெலவீனத்தில் போதும் கிருபையே கைவிடா கிருபையே உந்தனின் கிருபையே வழுவாமல் காத்ததும் உம் கிருபையே நாள்தோறும் புதியதே உந்தனின் கிருபையே நாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaam Um Kirupaiyae Undhanin Kirupaiyae Kiruba Kiruba Kiruba Kirupaiyae Nirpathum Kirupaiyae Undhanin Kirupaiyae Nirmoolam Aakaadhathum Kirupaiyae Enakku Pothumae Undhanin Kirupaiyae Pelaveenatthil Pothum Kirupaiyae Kaivitaa Kirupaiyae Undhanin Kirupaiyae Vazhuvaamal Kaatthathum Um Kirupaiyae Naalthorum Puthiyathae Undhanin Kirupaiyae Naalellaam Kaappathum Um Kirupaiyae