பாடல் #32581
புது வருடத்திலே உம்மை
🔤 Puthu Varudatthilae Ummai
🎙 Bro. G. ஜூடா ஜோசப் • 💿 யூத சேனையின் துதியின் கீதங்கள்
🎼 Scale: A Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 114 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புது வருடத்திலே உம்மை துதித்திடுவேன்- உம் சமூகத்தையே தினம் நாடிடுவேன் கடந்த நாட்களில் செய்த நன்மைகள் நினைத்து நினைத்து துதித்திடுவேன் 1. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்திடுவார் - 2 ஆத்துமாவைத் தேற்றிடுவார் நீதியின் பாதையில் நடத்திடுவார் - 2 2. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் நான் பயப்படேனே - 2 தேவரீர் என்னோடிருப்பீர் - உமது கோலும் தடியும் என்னை தேற்றும் - 2 3.சத்துருக்களுக்கு முன்பாக பந்தியை நீர் ஆயத்தம் செய்வீர் என்னை எண்;ணெயால் அபிஷேகிப்பீர் எந்தனின் பாத்திரம் நிரம்பி வழியும் 4.ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் கர்த்தருடைய வீட்டினிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthu Varudatthilae Ummai Thuthitthituvaen- Um Samoogatthaiyae Thinam Naatituvaen Katandha Naatkalil Seytha Nanmaigal Ninaitthu Ninaitthu Thuthitthituvaen 1. Pullulla Idanggalil Maeytthituvaar Amarndha Thanneer Antai Natatthituvaar - 2 Aatthumaavaith Thaerrituvaar Neethiyin Paathaiyil Natatthituvaar - 2 2. Marana Irulin Pallatthaakkil Natanthaalum Naan Payappataenae - 2 Thaevareer Ennotiruppeer - Umathu Kolum Thatiyum Ennai Thaerrum - 2 3.satthurukkalukku Munpaaga Panthiyai Neer Aayattham Seyveer Ennai En;neyaal Apishaekippeer Endhanin Paatthiram Nirampi Vazhiyum 4.jeevanulla Naatkalellaam Nanmaiyum Kirupaiyum Ennaith Thodarum Karttharutaiya Veettinilae Neetittha Naatkalaay Nilaitthiruppaen