பாடல் #3471
என் மணாளா என் பிரியரே
🔤 En Manaalaa En Piriyarae
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Maj
🥁 Beat: 7/8
⏱️ Tempo: 199 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மணாளா என் பிரியரே என் நாயகா இயேசுவே (2) உம் நாமம் ஊற்றுண்ட பரிமளம் கன்னியர்கள் உம்மை நேசிப்போமே (2) - என் இழுத்து கொள்ளும் உம் பின்னே வருவோம் அழைத்து கொள்ளும் உமக்குள் மகிழ்வோம்(2) திராட்சை ரசத்திலும் உம் நேசம் பெரிது நேசத்தாலே நான் சோகமானேன் (2) - என் உம் இடது கை என் தலையின் கீழே வலக்கரம் என்னை மார்போடு அணைக்கும்(2) கிச்சிலி மரம் போல் நேசர் உள்ளீர் உம் நிழலில் வாஞ்சையாய் தங்குவேன்(2) - என் விருந்து சாலைக்குள் அழைத்து போனார் நேசக்கொடியோ என் மேல் பறந்தது எந்தன் புறாவே என் உத்தமியே என்றழைத்து அன்பை பொழிந்தார் - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Manaalaa En Piriyarae En Naayakaa Yesuvae (2) Um Naamam Oorrunda Parimalam Kanniyarkal Ummai Naesippomae (2) - En Izhutthu Kollum Um Pinnae Varuvom Azhaitthu Kollum Umakkul Makizhvom(2) Thiraatsai Rasatthilum Um Naesam Perithu Naesatthaalae Naan Sogamaanaen (2) - En Um Idathu Kai En Thalaiyin Keezhae Valakkaram Ennai Maarpotu Anaikkum(2) Kichsili Maram Pol Naesar Ulleer Um Nizhalil Vaanjsaiyaay Thangkuvaen(2) - En Virunthu Saalaikkul Azhaitthu Ponaar Naesakkotiyo En Mael Parandhathu Endhan Puraavae En Utthamiyae Endrazhaitthu Anpai Pozhinthaar - En