பாடல் #7566
இயேசுவே உம்மைப் போல
🔤 Yesuvae Ummaip Pola
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம்மைப் போல நல்ல தெய்வம் இல்லையே இயேசுவே உம்மைப் போல வல்ல தெய்வம் இல்லையே – 2 1. உம்மைப் போல் என்னைக் காத்திட ஒருவரில்லை உம்மைப் போல் என்னை தாங்கிட யாருமில்லை நீர்தான் என் துணையாளரே நீர்தான் என் மணவாளரே – 2 2. உம்மைப் போல் என்னை நடத்திட ஒருவரில்லை உம்மைப் போல் என்னைத் தேற்றிட யாருமில்லை நீர்தான் என் நல்மேய்ப்பரே நீர்தான் என் எஜமானரே – 2 3. உம்மைப் போல் என்னை நேசிக்க ஒருவரில்லை உம்மைப் போல் என்னை அணைத்திட யாருமில்லை நீர்தான் என் நல்நேசரே நீர்தான் என் நல்நண்பரே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Ummaip Pola Nalla Theyvam Illaiyae Yesuvae Ummaip Pola Valla Theyvam Illaiyae – 2 1. Ummaip Pol Ennaik Kaatthida Oruvarillai Ummaip Pol Ennai Thaangkida Yaarumillai Neerthaan En Thunaiyaalarae Neerthaan En Manavaalarae – 2 2. Ummaip Pol Ennai Natatthida Oruvarillai Ummaip Pol Ennaith Thaerrida Yaarumillai Neerthaan En Nalmaeypparae Neerthaan En Ejamaanarae – 2 3. Ummaip Pol Ennai Naesikka Oruvarillai Ummaip Pol Ennai Anaitthida Yaarumillai Neerthaan En Nalnaesarae Neerthaan En Nalnanparae – 2