பாடல் #32887
எழுப்புதல் அக்கினியை எங்கள் மேலே
🔤 Ezhuppudhal Akkiniyai Enggal Maelae
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: A Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுப்புதல் அக்கினியை எங்கள் மேலே எழுப்புதல் தேவனே போடுமையா (2) எந்தன் ஆவி ஆத்மா சரீரம் எழுப்புதலடைய ஊற்றிடுமே (2) ஊற்றிடுமே ஆவியானவரே அலையலையாய் இன்றே ஊற்றிடுமே(2) எழும்பு எழும்பு சீயோனே என்றீர் வல்லமை தரித்து எழும்பு என்றீர் (2) உந்தனுக்காய் இன்றே எழும்ப உந்தனின் ஆவியை ஊற்றிடுமே (2) - ஊற்றிடுமே கணுக்கால் அளவில் என்தாகம் தீராது முழங்காலளவில் நான் திருப்தியடையேன் (2) இடுப்பளவிலும் என்வாஞ்சை தீராது நீச்சலாளம் தந்திடுமே (2) - ஊற்றிடுமே பின்மாரி நாட்களின் எழுப்புதல் அக்கினி எந்தன்மேல் இன்றைக்கே பொழிந்திடுமே (2) எழும்பி நானும் உலகத்தை கலக்கிட எழுப்புதல் ஆவியை ஊற்றிடுமே (2) - ஊற்றிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhuppudhal Akkiniyai Enggal Maelae Ezhuppudhal Devanae Potumaiyaa (2) Endhan Aavi Aathmaa Sareeram Ezhuppudhalataiya Oorritumae (2) Oorritumae Aaviyaanavarae Alaiyalaiyaay Inrae Oorritumae(2) Ezhumpu Ezhumpu Seeyonae Enreer Vallamai Tharitthu Ezhumpu Enreer (2) Undhanukkaay Inrae Ezhumba Undhanin Aaviyai Oorritumae (2) - Oorritumae Kanukkaal Alavil Enthaagam Theeraathu Muzhangkaalalavil Naan Thirupthiyataiyaen (2) Ituppalavilum Envaanjsai Theeraathu Neecchalaalam Thanthitumae (2) - Oorritumae Pinmaari Naatkalin Ezhuppudhal Akkini Endhanmael Inraikkae Pozhinthitumae (2) Ezhumpi Naanum Ulakatthai Kalakkida Ezhuppudhal Aaviyai Oorritumae (2) - Oorritumae