பாடல் #32856
அக்கினி வருஷிக்க பண்ணுமே
🔤 Akkini Varushikka Pannumae
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: A Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 143 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினி வருஷிக்க பண்ணுமே ஆவியான எங்கள் தேவனே (2) அக்கினி நதியே அக்கினி தீபமே அக்கினி ஜீவாலையே அக்கினி ஸ்தம்பமே (2) பலிபீட அக்கினியால் எந்தன் உள்ளத்தை பரிசுத்தமாக்கிடும் தூய ஆவியே (2) சீயோன் குமாரத்தி அழுக்கை சுட்டெரித்து சுத்திகரியும் சுத்த தேவ ஆவியே (2) - அக்கினி பிள்ளைகள் வாலிபர் பெரியவர் மேல் ஊற்றிடுமே உந்தன் அக்கினியை (2) கறைதிரை முற்றிலும் ஒழித்தவராய் என்றும் கற்புள்ள கன்னிகையாய் துலங்கிடவே (2) - அக்கினி பெந்தெகோஸ்தே நாளின் அக்கினியை பொழிந்திடுமே எங்கள் வல்ல ஆவியே (2) மணவாளன் இயேசுவின் மணவாட்டி எங்களை உத்தமியாய் என்றும் விளங்க செய்யும் (2) - அக்கினி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkini Varushikka Pannumae Aaviyaana Enggal Devanae (2) Akkini Nathiyae Akkini Theebamae Akkini Jeevaalaiyae Akkini Sthambamae (2) Palipeeda Akkiniyaal Endhan Ullatthai Parisutthamaakkitum Thooya Aaviyae (2) Seeyon Kumaaratthi Azhukkai Sutteritthu Sutthigariyum Suttha Thaeva Aaviyae (2) - Akkini Pillaigal Vaalibar Periyavar Mael Oorritumae Undhan Akkiniyai (2) Karaithirai Murrilum Ozhitthavaraay Enrum Karpulla Kannikaiyaay Thulangkidavae (2) - Akkini Penthekosthae Naalin Akkiniyai Pozhinthitumae Enggal Valla Aaviyae (2) Manavaalan Yesuvin Manavaatti Enggalai Utthamiyaay Enrum Vilangga Seyyum (2) - Akkini