பாடல் #32514
துதிபாடுவேன் என் இயேசுவையே
🔤 Thuthipaatuvaen En Yesuvaiyae
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிபாடுவேன் என் இயேசுவையே துதிகளின் பாத்திரரை அவர் துதி எப்போதும் எந்தன் வாயிலிருக்கும் உள்ளலவும் உயிர் உள்ளவரைக்கும் துதி கன மகிமை இயேசுவுக்கே - என் தூக்கிகலிலே என்றும் இருப்பவர்கே (2) 1. உம் கிருபை என்னில் பூரணமாய் தந்து உந்தனின் மகிமைக்காய் நிற்க்க செய்தீர் உம் புகழ் பாடும் பாத்திரமாக என்னை உமக்காய் தெரிந்து கொண்டீர். 2. ஸ்நேகிதனை போல என் கரம் பிடித்து மகிமையாய் என்னை என்றும் நடத்துகின்றீர் என்னை நினைக்கும் அன்பை நினைத்து உம்மில் என்றும் நான் மகிழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthipaatuvaen En Yesuvaiyae Thuthigalin Paatthirarai Avar Thuthi Eppothum Endhan Vaayilirukkum Ullalavum Uyir Ullavaraikkum Thuthi Kana Makimai Yesuvukkae - En Thookkigalilae Enrum Iruppavarkae (2) 1. Um Kirupai Ennil Pooranamaay Thanthu Undhanin Makimaikkaay Nirkka Seytheer Um Pugazh Paatum Paatthiramaaga Ennai Umakkaay Therinthu Konteer. 2. Snaekidhanai Pola En Karam Pititthu Makimaiyaay Ennai Enrum Natatthukinreer Ennai Ninaikkum Anpai Ninaitthu Ummil Enrum Naan Makizhnthituvaen