பாடல் #32510
இயேசுவோடு இணைந்து
🔤 Yesuvotu Inainthu
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவோடு இணைந்து ஜீவிக்கிறேன் நான் என் வாழ்வில் ஒன்றும் குறைவில்லையே சிங்ககுட்டிகளும் தாழ்ச்சியாய் கிடக்கும் ஆனாலும் எனக்கு குறைவில்லையே.. நடனம் போடுவேன் இயேசுவை பாடுவேன் ஆவியில் ஆடுவேன் எக்காளம் ஊதுவேன் (2) 1. பாதையில் பதறி போனாலும் என்னை தேற்றும் (2) வழியில் விலகி போனாலும் என்னை தேற்றும் (2) எண் பாதையெல்லாம் நெய்யாய் பொழிகிறது என் வழியில் வெளிச்சம் உதிக்கிறது (2) 2. மலைகள் விலகி போனாலும் என்னை தேற்றும் (2) பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் என்னை தேற்றும் (2) உம் கிருபையென்னை என்றும் தாங்கிடுதே ஆனாலும் எனக்கு குறைவில்லையே..
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvotu Inainthu Jeevikkiraen Naan En Vaazhvil Onrum Kuraivillaiyae Singgakuttigalum Thaazhchsiyaay Kidakkum Aanaalum Enakku Kuraivillaiyae.. Natanam Potuvaen Yesuvai Paatuvaen Aaviyil Aatuvaen Ekkaalam Oothuvaen (2) 1. Paathaiyil Pathari Ponaalum Ennai Thaerrum (2) Vazhiyil Vilaki Ponaalum Ennai Thaerrum (2) En Paathaiyellaam Neyyaay Pozhikirathu En Vazhiyil Veliccham Uthikkirathu (2) 2. Malaigal Vilaki Ponaalum Ennai Thaerrum (2) Parvathanggal Peyarnthu Ponaalum Ennai Thaerrum (2) Um Kirupaiyennai Enrum Thaangkituthae Aanaalum Enakku Kuraivillaiyae..