பாடல் #32509
என் சொந்தமே என்
🔤 En Sondhamae En
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் சொந்தமே என் பந்தமே என்னுடையவரே இயேசையா உம்மை துதித்து பாடிட ஆயிரம் நாவுகள் - போதாது போதாய்யா துதிதிடுவேன் புகழ்ந்திடுவேன் துதிகளில் வாசம் செய்யும் பரிசுத்தரே 1. பாவங்களை போக்கி சாபங்கலை நீக்கி பரலோக வாழ்வு தந்த்தீரே (2) உயர்ந்த வஸ்திரம் தந்து உம் மார்பில் அனைத்து என் சொந்தம் என்றலைத்தீர் .. உம்மை பாடாதிறுப்பேனோ உம்மை துதியாமல் இருப்பேனோ 2. ஜீவனதின் மேன்மையும் உலகத்தின் ஆசையும் என்னிலிறுந்து அகற்றினீரே...(2) ஆவியினால் நிறைத்து அபிஷேகம் கொடுத்து உம் சாயலாக்கினிரே இன்னும் அபிஷேகம் தந்திடுமே ஜெயங்கலை கொடுத்திடுமே...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Sondhamae En Pandhamae Ennutaiyavarae Yesaiyaa Ummai Thuthitthu Paatida Aayiram Naavugal - Pothaathu Pothaayyaa Thuthithituvaen Pugazhnthituvaen Thuthigalil Vaasam Seyyum Parisuttharae 1. Paavanggalai Pokki Saabanggalai Neekki Paraloga Vaazhvu Thanttheerae (2) Uyarndha Vasthiram Thanthu Um Maarpil Anaitthu En Sondham Endralaittheer .. Ummai Paataathiruppaeno Ummai Thuthiyaamal Iruppaeno 2. Jeevanathin Maenmaiyum Ulakatthin Aasaiyum Ennilirunthu Agarrineerae...(2) Aaviyinaal Niraitthu Apishaegam Kotutthu Um Saayalaakkinirae Innum Apishaegam Thanthitumae Jeyanggalai Kotutthitumae...